சமையலறையில் புதைந்து கிடந்த கைவிரல்கள்: தோண்டிய பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

356

கேரளா….

கேரளாவில் பெண் ஒருவர் கொ.லை செ.ய்.து சமையலறையில் பு.தை.த்து வைத்த ச.ம்.ப.வம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள அடிமாலி பகுதியில் வசித்து வருபவர் சிந்து(45). இவர் கூ.லி தொழில் செய்து வருகிறார். இவருக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். இவரும் அவரது கணவரும் கருத்து வேறுபாட்டால் பல ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சிந்துவை கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் காணவில்லை. இதுகுறித்து சிந்துவின் மகன் கா.வ.ல் நி.லை.யத்தில் பு.கா.ர் அளித்துள்ளார். இதையடுத்து ச.ம்.பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அக்கம் பக்கத்தில் வி.சா.ர.ணையில் ஈடுபட்டனர்.

அப்போது அவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பினோய் என்பவருக்கும் ப.ழ.க்கம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரிந்த கணவரை அ.டி.க்.க.டி சிந்து சந்தித்து வந்துள்ளார். இது பினோய்க்கு பி.டி.க்.கா.த.தால் இனிமேல் கணவரை சந்திக்க கூ.டா.து என்று எ.ச்.ச.ரி.த்.து.ள்ளார்.

எனவே பொலிசார் பினோய் மீது ச.ந்.தே.கப்.பட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சமையலறையில் புதிதாக கு.ழி தோ.ண்.ட.ப்.பட்டு மணல்கள் சி.த.றி கிடந்தன. இதையடுத்து அங்கு தோ.ண்டி பார்த்த பொழுது சிந்துவின் கைவிரல்கள் தென்பட்டுள்ளது.

பிறகு சிந்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த ச.ம்.ப.வ.த்தை தொடர்ந்து பினோய் த.லை.ம.றை.வா.கி விட்டார். இதனையடுத்து பினோய் மீ.து பொ.லி.ஸ் வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.து வ.லை வீ.சி தே.டி வருகின்றனர்.