சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் 11ம் வகுப்பு மாணவி நேர்ந்த விபரீதம்!!

503

சென்னை…

தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் பெற்றோர் கண்டித்ததால் 11ம் வகுப்பு மாணவி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.ப.வம் பெரும் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் ஆர்.எம்.கே நகரை சேர்ந்தவர் விஜயன் மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி கோமதி (33). இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், இரண்டாவது மகள் மாலினி (16) சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் பதினொராம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலினியை சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உ.ளை.ச்சலில் இருந்த சி.று.மி தனது அறைக்கு சென்றவர்.

இன்று காலை வரை கதவை திறக்காததால் ச.ந்.தே.கம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்த போது,

மாலினி க.யி.ற்.றா.ல் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதை கண்டு அ.தி.ர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து பீரக்கன்காரனை போ.லி.சாருக்கு தகவல் அளித்தனர்.

ச.ம்.பவ இடத்திற்கு வந்த போ.லி.சா.ர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அ.ரசு ம.ரு.த்துவமனைக்கு அனுப்பி வைத்து வ.ழ.க்கு பதிவு செய்து த.ற்.கொ.லை.க்.கான கா.ரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.