சர்ச்சையை கிளப்பியுள்ள தமிழ் பெண்! தீயாய் பரவும் புகைப்படம்..

580

சமூகவலைத்தளங்களில் பெண்ணொருவரின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.குறித்த பெண்ணின் ஆடையில் இந்து கடவுளான வெங்கடேஸ்வரரின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பெண்களின் ஆடைகளில் புத்தரின் உருவப்படம் பொறிக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இந்து கடவுளான வெங்கடேஸ்வரரின் புகைப்படம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்துள்ளதால் மீண்டும் சமூகவாசிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.