சாலையில் ஆடையின்றி நடந்துச்சென்ற மர்ம உருவம்! ஏலியனா.. பேய்யா? கமெராவில் சிக்கிய திடுக்கிட வைக்கும் காட்சி!!

437

இந்தியாவில்..

இந்தியாவில் சாலையில் மனிதனைப் போன்ற உருவம் நி.ர்.வா.ண.மா.க நடந்துச் செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகி ப.ரப.ரப்பை ஏ.ற்.படுத்தியது. இந்நியாவில் ஜார்கண்ட மாநிலத்தின் Hazaribagh-ல் இச்சம்பவம் நடந்துள்ளது.

வீடியோவில், இருண்ட சாலையில் பைக்கில் செல்லும் நபர்கள், சாலை ஓரத்தில் மனிதனைப் போன்ற உருவம் நி.ர்.வா.ண.மாக நடந்துச் செல்வதை கண்டு அ.தி.ர்.ச்சி.ய.டைந்துள்ளனனர்.

மேலும், அதை பைக் லைட் வெளிச்சத்தில் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை கண்ட பலர் இது ஏலியன் எனவும், பேய் எனவும் தெரிவித்தனர்.

பலர் இது கிராஃபிக் காட்சி எனவும் கூறினர். வீடியோ குறித்த வ.த.ந்.தி.களை நம்ப வேண்டாம் என அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர். வீடியோ தெடார்பில் அதிகாரிகள் வி.சா.ர.ணை தொடங்கியுள்ளதாகவும், வி.சா.ர.ணை மு.டிந்த பின் உண்மை வெளிச்சத்திற்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அது மனநல பா.தி.க்.கப்பட்டவராக இருக்கலாம் என பல நம்புகின்றனர்.