சின்னத்திரை நடிகை சித்ரா சந்தேக மரணம் : சித்ராவின் கணவர் அதிரடியாக கைது!!

379

சித்ராவின் கணவர்..

சின்னத்திரை நடிகை சித்ரா சந்தேக ம ரணம் தொடர்பான வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக நடந்துவந்த தீவிர வி சாரணைகளின் பின்னர் ஹேம்நாத் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

நேற்றைய தினம் சித்ராவின் பெற்றோரிடம் இடம்பெற்ற தீ விர வி சாரணைகளின் பின்னர் சித்ராவின் த.ற்.கொ.லை.க்.கு ஹேம்நாத்தே முழுக் காரணமும் என பெற்றோரால் கூறப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் ஹேம் நாத்தை பொலிஸார் தற்பொழுது கைதுசெய்துள்ளதனால் மேலும் பல தி டுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்ரா ஹொட்டலில் இ றக்காமல் வேறு இடத்தில் ம ரணமடைந்தாரா? பிக்பாஸ் செட்டில் இருக்கும் கமராவில் சி க்கிய காட்சிகள்!!

சித்ரா ம ரணமடைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் பிக்பாஸ் செட்டில் இருக்கும் கமெராவை பொலிசார் ஆய்வு செய்துள்ள நிலையில் வி சாரணை வேறு பக்கம் திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தொகுப்பாளினியும், நடிகையுமான சித்ரா நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டலில் தங்கியிருந்து தொடரில் நடித்து வந்தார். இந்தநிலையில் கணவர் ஹேம்நாத்துடன் ஹொட்டல் அறையில் தங்கியிருந்த போது, சித்ரா சில தினங்களுக்கு முன் தூ.க்.கி.ட்.ட த.ற்.கொ.லை செ ய்துகொண்டார்.

இதனிடையே சித்ராவின் த.ற்.கொ.லை குறித்து காவல் துறையினர் மற்றும் மாவட்ட வட்டாட்சியர் தீவிர வி சாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சித்ரா ம.ர்.ம ம ரணம் தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது கணவர், சித்ராவின் அம்மா மேலும் அவர் பணியாற்றிய தொலைக்காட்சியில் உள்ள சிலரிடம் வி சாரணை செய்ததில் சில முக்கிய தகவல் வெளியானதாக கூறப்படுகிறது.

அதன்படி, அவர் மர்ம மரணம் அடைந்த அன்று இரவு ஒரு ஆம்புலன்ஸ் அவர் தங்கிருந்த ஹொட்டலுக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் சித்ரா வேறு எங்கேனும் ம ரணமடைந்தாரா இல்லை, அவர் இ றந்ததற்கு பிறகு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டு மீண்டும் அறைக்கு அழைத்து வரப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறை வி சாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருக்கும் பிக்பாஸ் செட்டில் இருக்கும் கமெராவில் காவல்துறையினர் விடியவிடிய ஆய்வு செய்து இந்த ம ர்ம ம ரணம் தொடர்பாக பல முக்கிய காட்சிகளை தகவல்களாக எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

சித்ரா த.ற்.கொ.லை வ ழக்கில் திரட்டப்பட்டுள்ள முக்கிய ஆதாரங்கள் : தொ டரும் தீ விர வி சாரணை!! சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வி சாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா சில தினங்களுக்கு முன்னர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டார். த.ற்.கொ.லை தொ டர்பாக கணவர் ஹேமந்த்திடம் நான்காவது நாளாக பொலிசார் வி சாரித்து வருகின்றனர்.

இதனிடையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சித்ரா வழக்கில் திரட்டப்பட்ட முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் வி சாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் சித்ரா பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர்கள், இயக்குநர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆகியோரிடமும் காவல்துறையினர் வி சாரணை நடத்தி வா க்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான விடயங்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகவும் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் பலரைக் கவர்ந்திழுத்தவர் தான் நடிகை சித்ரா. இவருக்கு 28 வயது தான் ஆகிறது. இவர் ஒரு விஜே என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

இவர் ஷூட்டிங் முடித்துவிட்டு நேற்று இரவு 2.30 மணிக்கு ஹோட்டல் அறைக்கு வந்துள்ளார். அதன் பின் குளிக்க போகிறேன் என்று தன் வருங்கால கணவரிடம் சொல்லிவிட்டு சென்றவர், தான் அணிந்திருந்த பு ட வையால் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ள ச.ம்.ப.வ.ம் ப.ல.ருக்கும் அ.தி.ர்.ச்.சியை அ.ளி.த்.து.ள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா சீரியல்களில் மட்டுமின்றி, நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் பல்வேறு விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் ஒரு நல்ல டான்சர் மட்டுமின்றி, ஒரு சைக்காலஜிஸ்ட்டும் கூட. இவரைப் பற்றி பலருக்குத் தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே பார்ப்போம்.

சென்னையில் 1992 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி பிறந்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவரை சித்து என்று செல்லமாக அழைப்பார்கள். இவரை வாயாடி என்றும் பலர் சொல்வதுண்டு. ஏனெனில் அந்த அளவில் படபடவென்று பேசுவார்.

இவர் சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி பெண்கள் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி முடித்துவிட்டு, தனது எம்.எஸ்.சி சைக்காலஜி படிப்பை எஸ்ஐடி கல்லூரியிலும் முடித்திருக்கிறார். இவர் குடும்பத்திலேயே இவர் தான் முதல் பட்டதாரியாம்.

சின்னத்திரை நடிகை சித்ரா மிகவும் சிரமப்பட்டு தான் இந்த நிலையை எட்டியுள்ளதாக அவ்வப்போது கூறுவார். இவர் தனது முதுகலைப் படிப்பைப் படிக்கும் போதே, மாடலிங், தொகுப்பாளினியாக பகுதிநேரமாக பணியாற்றத் தொடங்கினார். இவர் முதன்முதலில் பணியாற்றியது மக்கள் தொலைக்காட்சியில் தான்.

விஜே சித்ரா 2013 ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘சட்டம் சொல்வது என்ன’ என்ற பிரபலமான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதன் பின் நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுத்தலாம் வாங்க, என் சமையலறையில் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக இருந்தார்.

சின்னத்திரை நடிகை சித்ரா 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பெரிய பாப்பாவாக நடித்தார். இதில் தான் இவர் ஒரு நடிகையாக பிரபலமானார்.