சென்னை அருகே கிரிக்கெட் மைதானத்தில் வெ.டி.க்காத ஏ.வு.கணை கண்டுபிடிப்பு! அ.தி.ர்ச்சியில் மக்கள்!!

297

சென்னை…………

சென்னையின் புறநகரில் உள்ள பெரியபாளையத்தில் ஒரு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் போது இ.ளை.ஞ.ர்கள் வெ.டி.க்.காத ஏ.வு.கணையை கண்டுபிடித்துள்ள ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 7-ஆம் திகதி எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அ.ர.சு ஆரம்ப சுகாதார மையம் அருகில் கிரிக்கெட் விளையாடுவதற்காக ஸ்டம்புகளை நடுவதற்கு சில இ.ளை.ஞ.ர்.கள் மு.ய.ற்சித்துள்ளனர். அப்போது தரையில் ஸ்டம்பை அ.டி.க்.கு.ம்போது அங்கு இரும்பு போன்ற மிக கனமான பொருள் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.

அவர்கள் ஆரம்பத்தில் அந்த பொருளை தங்கள் கிரிக்கெட் மட்டைகளால் தா.க்.க.த் தொடங்கினர். பின்னர் அது என்னவாக இருக்கும் என தோண்டி பார்த்தபோது அந்த வெ.டி.க்.கா.த ஏ.வு.க.ணை கண்டுபிடிக்கப்பட்டது. பீ.தி.ய.டை.ந்த அப்பகுதி மக்கள் கா.வ.ல்.து.றைக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த ஏ.வு.க.ணை வெ.டி.க்.க.க்.கூடும் என்ற அ.ச்.ச.த்.தில், கா.வ.ல்.துறை வெ.டி.கு.ண்.டு அணிக்கு தகவல் கொடுத்தது. ப.ரி.சோ.த.னையில், அந்த வெ.டி.கு.ண்.டு ஒரு அ.டி நீளமும் 8 கிலோ எடையும் இருப்பது க.ண்.டு.பிடிக்கப்பட்டது.

ஷெல் சு.ட.ப்.ப.ட்.டபோது எ.றி.பொ.ரு.ள் வெ.டி.க்.கா.மல் இருக்கலாம் என்றும், இருப்பினும் அதை சரியாக கை.யா.ள.ப்.படாவிட்டால் இப்போது கூட வெ.டி.க்.க.க்கூடும் என கூறப்படுகிறது.

இந்த எ.றி.பொ.ரு.ளை ஆ.ய்.வு செ.ய்.து பின்னர் அ.ழி.க்.க நி.பு.ண.ர்.களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொ.லி.ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.