சென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான கொரோனா விழிப்புணர்வு நடன வீடியோ.!

352

சென்னை………….

சென்னையில் கொரோனா பா.தி.ப்பு குறித்து, ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலர்கள், நடனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அழகிய முக பாவனைகளுடன் கொரோனாவின் கொ.டூ.ர முகத்தை இனிய இசைக்கு ஏற்ப,அசத்தல் நடனம் மூலம் பெண் காவலர்கள் விளக்கிய காட்சி வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீ.வி..ரமாகி வருவதால், தமிழ்நாட்டில் விழிப்புணர்வு பிரசாரம் மு.டு.க்கி விடப்பட்டு உள்ளது. அந்த வகையில், வைரஸ் தொற்று பா.தி.ப்.பு கு.றி.த்.து சென்னை ரயில்வே பாதுகாப்பு படை பெண் கா.வ.ல.ர்கள், சென்ட்ரல் ரயில் நிலையத்தில், விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். இணையத்தில் டிரண்ட் ஆன காக்கி உடையிலும் கருப்பு உடையிலும் குக்கூ….குக்கூ.. என்ற பாடலுக்கு, இ.ள.ம் பெண் காவலர்கள் மிகவும் நே.ர்.த்தியாக நடனம் ஆடினர்.

காக்கி உடையில் முகக் கவசம் அணிந்து பெண் கா.வ.ல.ர்கள் நடனம் ஆட, இவர்களுக்கு பின்னால் கருப்பு உடையில் மற்றொரு பெ.ண் கா.வ.ல.ர் முகக் க.வ.ச.ம் அணியாமல் நடனத்தில் இணைந்தார். கொரோனா பிடியில்

சி.க்.கு.வ.து போல தத்ரூபமாக நடனம் ஆடிய கருப்பு உடை பெ.ண் கா.வ.ல.ர், வைரஸ் தொற்றில் இருந்துகாத்துக்கொள்ளும் தடுப்பு வழிமுறைகள் கு.றி.த்.து அழகிய முக பாவனைகளுடன் தத்ரூபமாக பொதுமக்களுக்கு விளக்கினார்.

பொது இடங்களில் கூட்டம் சேருவதை த.வி.ர்.க்.கு.மாறு அறி.வு.று.த்திய ரயில்வே பாதுகாப்புப்படை பெ.ண் கா.வ.ல.ர்கள், கட்டாயம் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், கிருமி நாசினி மூலம் கைகளை அவ்வப்போது சு.த்த.ம் செ.ய்.து கொ.ள்.ள வேண்டும் என்றும் வ.லி.யு.று.த்.தினர்.

கொரோனாவைக் கண்டு யாரும் அச்சப்படத் தேவை இல்லை என கூறியுள்ள ம.ரு.த்.து.வ நிபுணர்கள், வி.ழி.ப்.பு.ணர்வுடனும், எ.ச்.ச.ரி.க்.கையுடனும் இருந்தால், நிச்சயம் கொரோனாவின் பிடியில் சி.க்.கா.ம.ல் பாதுகாத்து கொ.ள்.ள முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.