சென்னை ஸ்டான்லியில் சில்மிஷ பேராசிரியர்; சிடு சிடுத்த மா ணவிகள்..! நடந்த ப கீர் பின்னணி !!

278

பேராசிரியர்……………

சென்னை ஸ்டான்லி ம.ரு.த்.துவமனையில் அ.று.வை சி.கி.ச்சைப்பிரிவு பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் சந்திரசேகரன்.

அண்ணா நகரை சேர்ந்த டாக்டர் சந்திர சேகரன் மீது அவரிடம் அ.று.வை சி.கி.ச்சை பயிற்சிக்கு சென்ற ம.ரு.த்துவ மா.ணவிகள் 10 பேர் ப.ர.பரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர்.

பயிற்சிக்கு வரும் பயிற்சி பெ.ண் ம.ரு.த்.து.வர்களை தனியாக அழைத்துச்சென்று பயிற்சி தருவதாக கூறி ம.ரு.த்துவப் பே.ரா.சிரியர் சந்திர சேகன் பா.லி.ய.ல் தொ.ல்.லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. சிலர் தனக்கு மட்டும் நடப்பதாக நினைத்திருந்த நிலையில், ஒரு கட்டத்தில் சந்திரசேகரன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மா.ண.விகளிடம் பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டு.க்கும் அளவுக்கு சென்றதாகக் கூறப்படுகின்றது.

தங்களுக்கு நடக்கின்ற கொ.டு.மை.களை ம.ன.தி.ற்குள் வைத்து பு ழுங்கிக் கொண்டிருந்த ம.ரு.த்துவ மா.ணவிகள், 10 பேர் குழுவாக சென்று டீன் பாலாஜியை சந்தித்து, சந்திரசேகரன் செய்யும் பா.லி.ய.ல் தொ.ல்.லை.களைப் பட்டியலிட்டுள்ளனர். ஆனால் பேராசிரியர் சந்திரசேகரன் ம.ரு.த்துவர் சங்கம் ஒன்றின் செல்வாக்கினால் தன் மீ.தா.ன பு.கா.ரை வி.சா.ரிக்க வி.டா.மல் தடுத்துள்ளார்.

இதையடுத்து க.டு.மையா.ன ம.ன உ.ளை.ச்.ச.லுக்குள்ளான பா.தி.க்கப்பட்ட மாணவிகள், சந்திரசேகரன் மீது நடவடிக்கை எ.டு.க்காவிட்டால் ம.ரு.த்துவ க.ல்.லூரிக்கு வெளியே போ.ரா.ட்.டத்தில் கு.தி.க்கப் போ.வ.தாக எ.ச்.சரி.த்ததால் மி.ர.ண்டு போன டீன் பாலாஜி, துறை ரீ.தியான வி.சா.ர.ணை ந.ட.த்தி சந்திர சேகரன் மீ.தா.ன கு.ற்.ற.ச்.சா.ட்.டுக்கு முகாந்திரம் உள்ளது என்று த.மி.ழக சுகாதாரத் துறை செயலாளருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.

அவரது உ.த்.தரவின் பேரில் சந்திரசேகரனை து.றை ரீ.தியான நடவடிக்கையாக ராயப்பேட்டை அ.ர.சு ம.ரு.த்.துவமனைக்கு இ.ட.மா.ற்றம் செய்துள்ளனர், ஆனால் சந்திரசேகரனோ செல்வாக்கை பயன்படுத்தி, தனது வீட்டின் அருகே உள்ள அண்ணா நகர் அ.ர.சு ம.ரு.த்.துவமனைக்கு மா.ற்.று.ப்பணிக்கு சென்று விட்டதாகக் கூறப்படுகின்றது.

சாதாரண நிலையில் இருக்கும் நபர்கள் பா.லி.யல் அ.த்.துமீ.றலில் ஈ.டு.ப.ட்டால் கை.து ந.ட.வ.டிக்கை மே.ற்.கொள்.ள.ப்.பட்டு சி.றை.யில் அ.டை.க்கப்படும் நி.லையில் கா.வல், ம.ரு.த்.துவம் போன்ற ம.க.த்தான ம.க்.கள் சேவை பணிகளில் தங்களை ஈ.டு.படுத்திக் கொண்டுள்ள பெ.ண்.க.ளுக்கு அ.திகாரத்தில் இருப்பவர்களால் நிகழும் பா.லி.யல் தொ.ல்.லை.களுக்கு ப.ணி.யிட மா.ற்.றம் ஒன்றுதான் த.ண்டனையா ? என்று சமூக ஆர்.வ.ல.ர்கள் கேள்வி எ.ழுப்புகின்றனர்.