சென்னையில் போலீசாருடன் வா.க்.குவாதத்தில் ஈடுப்பட்ட பெண் வழக்கறிஞர் : கடைசியில் இத்தனை பிரிவின் கீழ் வ.ழ.க்கு பதிவா ?

586

சென்னை………….

சென்னையில் போலீசாருடன் வா.க்.கு.வாதத்தில் ஈடுப்பட்ட பெண் வழக்கறிஞர் மீது 6 பிரிவுகளின் கீழ் வ.ழ.க்கு பதிவு செ.ய்.யப்பட்டுள்ளது.

சேத்துபட்டு சிக்னலில் சென்னை போக்குவரத்து காவலர்கள் ஊரடங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீஸார் வழிமறித்துள்ளனர். காரில் இருந்த பெண் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளார். இதன்காரணமாக ரூ.500 அபராதம் விதிக்கவுள்ளதாக போக்குவரத்து போலீஸார் அந்தப்பெண்ணிடம் கூறியுள்ளனர்.

இதனைக்கேட்டு ஆ.த்.தி.ரமடைந்த அந்தப்பெண் தனது அம்மாவுக்கு போன் செய்து விஷயத்தை கூறியுள்ளார். விலையுயர்ந்த காரில் சம்பவ இடத்துக்கு வந்த அந்தப்பெண்ணின் தாயார் அங்கு நடந்தவற்றை எதுவும் விசாரிக்காமல் போக்குவரத்து போலீஸாரை நோக்கி க.டு.மை.யா.ன வா.ர்.த்.தைகளால் பேசத்தொடங்கினார். தான் ஒரு வழக்கறிஞர் என்னால் அ.ப.ரா.தம் கட்ட இ.ய.லா.து என போலீ.ஸா.ரி.டம் வா.க்.கு.வா.தம் செ.ய்.தார்.

மாஸ்க் அணிந்து பேசுமாறு அந்தப்பெண்ணை போ.லீ.ஸார் அறிவுறுத்தினர். அப்போது ஆ.த்.தி.ர.மடைந்த அந்த பெண் மாஸ்க் அணியமுடியாது. நான் யார்ன்னு காட்டுறேன். யூனிபார்ம் க.ழ.ட்டுறேன் பாக்குறியா என போ.லீ.ஸாரை நோக்கி ஒருமையில் பேசத்தொடங்கினார். இதனால் காரின் நம்பரை வைத்து முகக்கவசம் அணியாதற்காக போ.லீ.சா.ர் அ.ப.ரா.தம் விதித்தனர்.

வழக்கறிஞர் ஒருவர் போ.லீ.சா.ருடன் வா.க்.கு.வா.த.த்தில் ஈடுபட்ட வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரல் ஆனதையடுத்து இந்த ச.ம்.பவம் தொடர்பாக சேத்துப்பட்டு சட்டம் ஒழுங்கு போ.லீ.சார் வி.சா.ர.ணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, சேத்துபட்டு சிக்னலில் போ.லீ.சா.ருடன் வா.க்.கு.வாதத்தில் ஈடுப்பட்ட அந்த பெண் வ.ழ.க்கறிஞர் மீது 6 பிரிவுகளின் கீழ் போ.லீ.சார் வ.ழ.க்கு பதிவு செ.ய்.துள்ளனர்.

அதன்படி, பொது இடங்களில் அசிங்கமாக பேசுதல், கொ.லை மி.ர.ட்.டல் வி.டு.த்தல், அ.ர.சு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், தொற்று நோய் பரவல் சட்டம், அ.ர.சு உத்தரவை மீ.றி செ.ய.ல்படுதல், தொற்று நோய் பரப்பக்கூடிய தீ.ய எண்ணத்தில் செயல்படுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வ.ழ.க்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.