தஞ்சாவூர்…………
செவிலியரின் அலட்சியத்தால், பிறந்த குழந்தையின் பெருவிரல் து.ண்.டி.க்.கப்பட்ட ச.ம்பவம் பெரும் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிரியதர்ஷினி மற்றும் கணேசன் தம்பதிகளுக்கு சமீபத்தில் கு.ழ.ந்தை பிறந்துள்ளது.
இக்கு.ழ.ந்தையின் உடல்நிலை சரியில்லாததால், தாய்ப்பால் கொடுக்காமல் குளுக்கோஸ் மட்டுமே ஊசி மூலமாக செலுத்தப்பட்டுள்ளது.
இதற்காக கையில் பிளாஸ்டர் போடப்பட்டு இருந்த நிலையில், கு.ழ.ந்தையின் உடல்நிலை சரியானதால், டிஸ்சார்ஜ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கு.ழ.ந்தையின் கையில் போடப்பட்டிருந்த பிளாஸ்டரை எடுக்க செவிலியர் கத்தரிக்கோலால் முயற்சித்த போது த.வ.றுதாக கு.ழ.ந்தையின் கட்டை விரலை வெ.ட்.டி.யுள்ளார்.
கு.ழ.ந்தையின் வி.ர.ல் பெரும்பகுதி வெ.ட்.ட.ப்.ப.ட்.டதால், பெற்றோர்கள் க.த.றி அ.ழு.து.ள்ளனர். பின்பு கு.ழ.ந்தையின் வி.ர.லை சேர்த்து தை.யல் போ.ட்.டுள்ளனர்.
ஆனால் குழந்தையின் விரல் ஒன்று சேருமா என்பது இரண்டு நாட்களுக்கு பின்பே தெரியவரும் என்று கூறப்படுகின்றது. சம்பந்தப்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வ.லி.யு.றுத்தி வருகின்றனர்.