சேலையில் பிக் பாஸ் தர்ஷிகா வெளியிட்ட லேட்டஸ்ட் ஸ்டில்கள்!!

31

தர்ஷிகா..

பிக் பாஸ் 8ம் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்தவர் தர்ஷிகா.

அவர் கடந்த வாரம் ஷோவில் இருந்து எலிமினேட் ஆனார்.

தற்போது அவர் அழகாக போஸ் கொடுத்து இருக்கும் சில ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ.