சொந்த பட ஆசையால் சொத்தை இழந்து சோகத்தில் மூழ்கிய பிரபல நடிகர் : வெளிவந்த உண்மை!!

536

நடிகர் அர்ஜுன்…

தமிழக திரையுலக வரலாற்றில் தனது உடல் வ லிமைக்காகவும் ஆ க்சன் காட்சிக்காகவும் ஒரு முத்திரையை பதித்த கதாநாயகன் தான் இவர். இவர் தனது சிறுவயது முதல் தமிழ் திரையுலகில் ஸ்டன்ட்மேனாக அறிமுகமாகி தற்பொழுது ஒரு மிகப்பெரிய கதாநாயகனாக இந்தியாவில் உள்ள அணைத்து மொழி திரையுலகினராலும் பேசப்பட்டு வருபவர்.

இவர் தனது உ ட லை மிகவும் கடினமான உ டற்பயிற்சிகளின் மூலம் மிகவும் வலிமையாக வெய்த்திருக்கிறார். ப்ரூஸ்லீ யின் ரசிகரான இவர் அவரை போல பல அ தி ரடி ச ண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் தனது ச ண் டை திறமைகளை வெளிப்படுத்தி தமிழக மக்கள் மனதில் ஒரு மிகப்பெரிய ஆக்சன் ஹீரோவாக வளம் வந்தார்.

நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் அவர் ஒரு காலகட்டத்தில் பட்ட க ஷ்டத்தை போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் இன்று அர்ஜுன் தன்னுடைய படங்கள் தோ ல்வியடைந்த போது பட்ட க ஷ்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.அதாவது, “தமிழ் சினிமாவில் தான் ஒரு நல்ல இடத்தில் இருந்தேன்…. திடீர் என தனக்கே தெரியாமல் சில படங்கள் தோல்வி அடைந்தது. அதன் பிறகு தானே படங்களை தயாரித்து, இயக்க முடிவு செய்தேன்.

அப்படி ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கும் போது கிளைமாக்ஸ் காட்சியை எடுக்க தன்னிடம் சுத்தமாக பணம் இல்லை. அப்போது பெங்களூரில் தன்னுடைய

அம்மாவிற்கு சொந்தமாக ஒரு வீடு இருந்தது, அந்த வீட்டை விற்று தன்னுடைய அம்மா பணம் அனுப்பியதாக, தான் பட்ட கஷ்டத்தை பகிர்ந்து கொண்டார்.இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்