சோதனைச்சாவடியில் பைக்கை நிறுத்தாமல் சென்ற இளைஞர் : மனதை ரணமாக்கிய திக் திக் காணொளி!!

311

தெலுங்கானா…………

மஞ்செரியல் மாவட்டத்தில் சோதனைச்சாவடி தடுப்பு கேட்டை கடந்த அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோ.தி சம்பவ இடத்திலே ஒருவர் ப.லி.யான ச.ம்.பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மஞ்செரியல் மாவட்டத்தில் உள்ள தபாலபூர் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் தடுப்பு கேட்டு இறக்கப்பட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் அதிவேகமாக வந்தனர்.

இதனை கவனித்த காவலர்கள் நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் தடுப்பு கேட்டின் மீது மோ.தி.யதில் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் தலை குப்புற கீழே விழுந்து ப.லி.யா.னார்.

இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து கூறியுள்ள போலீசார் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அதிவேகமாக சென்ற இளைஞர்கள் கட்டுப்பாட்டை இ.ழ.ந்து தடுப்பு கேட்டில் மீது மோ.தி இறந்து உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.