வருண் குமார் சசி…….
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் வருண் குமார் சசி என்பவர் சாலையோரம் நின்று கொண்டிருந்த தள்ளு வண்டியில் இருந்த சோ ளத்தை தூ க்கி ரோ ட்டில் வீசி, இறுதியில் அந்த வண்டியை தலை கீழாக தள்ளி விட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி க டும் ச ர்ச்சை யை கி ளப்பியது. ஊரடங்கு காலத்தில் பொ லிசார்கள் பல பகுதிகளில் இது போன்ற அ நாகரீக செ யலில் ஈ டு பட் டு வரும் ச ம் ப வம் அதிகம் பேசு பொருளான நிலையில், உ யர் அதிகாரி ஒருவர், சப் இன்ஸ்பெக்டரின் செயலுக்கு ம ன்னிப்பு கேட்டதுடன் ச ம்மந்தப்பட்ட தள்ளு வண்டி உரிமையாளருக்கு நஷ்டஈடு வ ழங்க ப்ப டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல சப் இன்ஸ்பெக்டர் வருண் குமார் சசி தற்போது சஸ்பெண்ட் செ ய்யப்பட் டுள்ள நிலையில், அவரிடம் வி சா ரணை ந டத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தள்ளுவண்டி உரிமையாளர் ஊரடங்கு நேரமான மாலை ஐந்து மணிக்கு பின், வியாபாரம் செ ய்தாரா அல்லது அந்த சப் இன்ஸ்பெக்டர் வேறு ஏதேனும் கோ பத்தில் இப்படி த க ரா று செ ய் தாரா என்பது சரிவர தெரியவில்லை.
सुनो दारोगा जी, जिस तरह तुमने गरीब का ठेला पलटा है. उसी के टैक्स से तुम्हे पगार मिलती है. उसी के पैसे से तुम्हारा घर चलता है इसी गरीब के पैसे से तुम्हारा बच्चा पलता है. इसी के टैक्स के पैसे से मौज करते हो. लोकतंत्र है याद रखना जब जनता तुम्हारा ठेला पलटेगी तो बनारस में रोते घूमोगे pic.twitter.com/mVD19KBbZs
— Brajesh Misra (@brajeshlive) August 10, 2020