ஜிகுஜிகு உடை ஜிவ்வுனு இழுக்குது… ரசிகர்களை பதம் பார்த்த ஜெனிலியாவின் லேட்டஸ்ட் Pics!!

552

ஜெனிலியா..

துரு துரு நடிகையாக தமிழ் சினிமாவில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அவரது கெரியரில் நல்ல அறிமுகப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து, பல மொழிகளில் நடித்தார்.

தமிழில் சச்சின் , சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹாசினி, சச்சின்

திரைப்படத்தில் ஷாலினி உள்ளிட்ட அவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. இவர் கடந்த 2012ம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஜொலிக்கும் அழகிய உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.