கர்நாடக…
காதலனுடன் சேர்ந்து ஒரு கணவனை இரும்பு கம்பியால் தா.க்.கி கொ.ன்ற ம.னை.வியை போ.லீசார் கை.து செ.ய்தனர்
கர்நாடக மா.நிலம் பெங்களூரு ஹரோக்யதனஹள்ளியில், 37 வயது பெண் நேத்ரா தன்னுடைய கணவர் ஸ்வாமிராஜுடன் வசித்து வந்தார் .
இந்நிலையில் அந்த பெ.ண்ணுக்கு டிக் டாக் வீடியோவில் வரும் பரத் என்ற வாலிபருடன் நட்பு ஏற்பட்டது .அதனால் அந்த பெ.ண்ணும் அந்த பரத்தும் அ.டிக்கடி சந்தித்து கொ.ண்.டனர் .
அப்போது அந்த நட்பு க.ள்.ள உறவாக மாறியது .அதன் பிறகு அந்த நேத்ரா அந்த கணவருக்கு தெரியாமல் அந்த பரத்துடன் ஒரு வீடு எடுத்து உ.ல்.லாசமாக இருந்தார் .
பின்னர் அந்த பெ.ண்ணின் காதலையறிந்த அந்த கணவர் அந்த ம.னைவி நேத்ராவை க.ண்.டித்தார் .
அதனால் அந்த பெண், தன் கணவனை அவரின் காதலன் பரத் மற்றும் அவரின் நண்பர் விஜய் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து ஒரு இரும்பு கம்பியால் தா.க்.கி கொ.லை செ.ய்தார் .அதன் பிறகு போ.லீசுக்கு இந்தக்கொ.லை வி.ஷயம் பற்றி தெரிந்ததும் வ.ழ.க்கு பதிந்து அந்த ம.னை.வியை பி.டித்து வி.சாரித்தனர் .
ஆனால் அந்த பெ.ண் சொத்துக்கு ஆசைப்பட்டும் அந்த காதலனின் உ.றவுக்கு ஆசைப்பட்டும் இந்த கொ.லை.யை செ.ய்.துவிட்டதாக இ.ற.ந்தவரின் முதல் ம.னைவி வா.க்.குமூலம் கொடுத்தார் .
அடுத்து நேத்ராவிடம் நடத்திய போ.லீஸ் வி.சா.ரணையின் போது, தனது வளர்ப்பு மகளிடம் சுவாமிராஜ் தவறாக நடந்து கொ.ண்டதாகவும், அதனால் தான் அவரை கொ.லை செ.ய்.ததாகவும் கூறினார்.