டிக்டாக் காதலனை சந்திக்க பல கிலோ மீட்டர் பயணம் செய்து வந்த பெ.ண்ணுக்கு நேர்ந்த கொ.டூ.ரம்!!

268

கேரளா…

கேரளாவில் டிக் டாக் மூலம் அறிமுகமான காதலனை சந்திக்க பல கிலோட்டர் பயணம் செய்து வந்த நிலையில் கூ.ட்.டு ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய.ப்.பட்ட ச.ம்.ப.வம் பெரும் அ.தி.ர்.வ.லையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இ.ள.ம்பெண் ஒருவர் டிக்டாக் மூலம் அறிமுகமான காதலனை சந்திக்க 300 கிலோமீட்டர் பயணம் செ.ய்.த கோழிக்கோடு வந்துள்ளார். (டிக் டாக் தற்போது இந்தியாவில் த.டை செ.ய்.ய.ப்பட்டு விட்ட போதிலும் இரண்டு ஆண்டுகளாக அந்த ஆ.ணு.டன், அப்பெ.ண்.ணு.க்கு காதல் இருந்திருக்கிறது)

ம.து.போ.தை.யில் காதலன் தன் நண்பர்களுடன் சேர்ந்து இ.ள.ம்.பெ.ண்.ணை கூ.ட்.டு.பா.லி.யல் வ.ன்.கொ.டுமை செ.ய்.து.ள்ளான்.

அந்தப்பெ.ண்.ணுக்கும் ம.து கொ.டுத்.த.தாக தெரிகிறது. மேலும் இந்த வி.வ.காரத்தை வெளியில் சொ.ன்னால் இங்கு நடந்ததை எல்லாம் வீ.டி.யோவாகவும், போட்டோவாகவும் எடுத்து வைத்துள்ளோம். அதனை இணையத்தில் வெளியிட்டு உன் மானத்தை வாங்கிவிடுவோம் என மி.ர.ட்.டி.யுள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் உடல்நிலை மோ.சம.டை.ந்.ததால் அ.ந்.த.ப்.பெ.ண்ணை தனியார் ம.ரு.த்.து.வமனை அருகே சாலையில் வீ.சி.விட்டு அந்தப்பெ.ண்.ணை மி.ர.ட்.டிச் சென்றுள்ளனர்.

அந்தப்பெண் ம.ரு.த்.து.வமனைக்கு சென்று சிகிச்சை எ.டு.த்.து.க்கொண்டார். மேலும் நடந்த வி.வ.ரத்தை ம.ரு.த்.துவ.ர்களிடம் கூறி க.ண்.ணீர் வடித்துள்ளார்.

இதனையடுத்து ம.ரு.த்.துவமனை நிர்வாகம் பொ.லி.சா.ரு.க்கு தகவல் தெரிவிக்க கா.வ.ல்துறை வி.சா.ர.ணையில் இ.ற.ங்.கியது. சி.கி.ச்.சைக்கு பின்னர் தற்போது அந்தப்பெண்ணின் உ.ட.ல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது.

கேரள மாநில கொ.ல்லம் பகுதியைச் சேர்ந்த அந்த பெ.ண்.ணுக்கு டிக் டாக் மூலம் அனஸ் என்ற இ.ளைஞர் அ.றி.முகமாகியுள்ளார். டிக் டாக் பழக்கம் நாளடைவில் கா.தலாக மாறியது.

2 ஆண்டுகளாக போனில் பேசி வந்துள்ளனர். அனஸ் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் இருவராலும் நேரில் சந்திக்க முடியவில்லை. இந்நிலையில் தான் ந.டக்கப்போகும் வி.ப.ரீ.தத்தை உணராமல் டிக் டாக் மூலம் அறிமுகமான காதலன் அனஸை காண்பதற்காக 300 கிலோமீட்டர் பயணம் செய்து கோழிக்கோடு வந்துள்ளார்.

அந்தப்பெண்ணை அனஸ் ஒரு ஃப்ளாட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது ம.து அ.ரு.ந்.துமாறு அந்தப்பெ.ண்.ணை க.ட்.டா.ய.ப்.படுத்தியுள்ளார். சிறுது நேரத்தில் அவர்கள் இருந்த வீட்டிற்கு அனஸ் நண்பர்கள் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் அந்தப்பெ.ண்.ணை கூ.ட்.டு பா.லி.யல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.து.ள்ளனர்.

இதன்பின்னர் அதனை வீடியோவாக எடுத்த நபர்கள் இங்கு ந.ட.ந்ததை வெளியில் சொன்னால் வீடியோ, போட்டோவை இணையத்தில் வெளியிடுவோம் என மி.ர.ட்.டி.யு.ள்ளனர்.

கா.வ.ல்துறையின் வி.சா.ர.ணை.யின் போது டிக் டாக் காதலின் மொபைல் எண் ,அவரது போட்டோ உள்ளிட்ட சில விவரங்களை கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த நபரை பொ.லி.சா.ர் ட்ரேஸ் செ.ய்.து கை.து செ.ய்.தனர். அனஸ் மற்றும் அவரது நண்பர் ஒருவர் கை.து செ.ய்.ய.ப்ப.ட்டுள்ளார். மேலும் தப்பி ஓடிய இருவரை வ.லை.வீ.சி தேடி வருகிறார்கள்.