டிரான்ஸ்பார்மர் மீது ஏறி காவலாளி த.ற்.கொ.லை : நெஞ்சை கலங்க வைக்கும் காட்சி!!

373

காவலாளி………….

டிரான்ஸ்பார்மர் மீது ஏறி அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி த.ற்.கொ.லை செ.ய்.த வீடியோ வெளியாகி நெஞ்சை பதை பதைக்க வைத்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மலக்பேட் பகுதியை சேர்ந்தவர் அக்பர். அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அக்பர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இன்று மதியம் அங்கு உள்ள பார்க் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் மீது வேகமாக ஏறிய அக்பர், மின்சார வயரை பிடித்தார். உடனே மின்சாரம் பாய்ந்து உடல் எ.ரி.ந்த நிலையில் தூ.க்.கி வீசப்பட்ட அக்பர் ப.ரி.தா.பமாக ம.ர.ண.மடைந்தார்.

இந்த ச.ம்.பவம் பற்றி வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து.ள்ளார் த.ற்.கொ.லை செ.ய்.தது கு.றித்து ஹைதராபாத் போ.லீ.சார் மேலும் விசாரணை ந.ட.த்துகின்றனர். டிரான்பார்மரில் ஏறி த.ற்.கொ.லை செய்த காட்சிகள் நெஞ்சை பதை பதைக்க வைத்துள்ளது.