த லை மு டி அ.று.க்.க.ப்பட்டு.. பீச்சில் மி த ந் த ரூபஸ்ரீ.. 2020ஐ அ தி ர வைத்த கேரள ச ம்பவம்!!

471

ரூபஸ்ரீ…….

உ.ட.ம்.பெ.ல்லாம் கா.ய.ங்.க.ள், டி.ர.ஸ்.ஸே. இல்.லா.ம.ல்.. .த.லை.மு.டி அ.று.க்.க.ப்பட்ட நிலையில் ஒரு டீச்சர் மிக கொ.டூ.ர..மாக கொ.லை செய்யப்பட்ட சம்பவம் இந்த வருடம் கேரளாவையே உ.லு.க்.கி எ.டு.த்.துவிட்டது!

சென்ற வருடம் மட்டன் சூப் ஜோலியை போலவே, இந்த வருடம் கேரள மாநிலத்தில் நடந்த 2 மிக முக்கியமான கொ.லை.க.ளி.ல் ஒன்று பாம்பை ஏவி உத்ரா என்ற இளம்பெண்ணை கொ.ன்.ற. சம்பவம், மற்றொன்று பண த.க.ரா.று கா.ர.ண.மாக பள்ளி ஆசிரியை ரூபஸ்ரீ என்பவரை கொ.லை செய்த சம்பவம்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மஞ்சேஸ்வரம் பகுதியை சேர்ந்த தம்பதிதான் சந்திரசேகரன் – ரூபஸ்ரீ. சந்திரசேகரன் ஒரு பேங்கில் வேலை பார்க்கிறார். ரூபஸ்ரீ ஒரு பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்தார்.. வயது 44 ஆகிறது.. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரூபஸ்ரீ வழக்கமாக ஸ்கூலுக்கு டூவீலரில்தான் செல்வார்.

அப்படித்தான், கடந்த ஜனவரி 16-ந் தேதியும் ஸ்கூலுக்கு சென்றவர் வீட்டுக்கு திரும்பவில்லை.. இதனால் கணவரும், உறவினர்களும் ரூபஸ்ரீயை எங்கெங்கோ சென்று தே.டி.யும் கிடைக்கவில்லை.. இந்நிலையில்தான், மஞ்சேஸ்வரம் பீச்சில் ரூபஸ்ரீ பி.ண.மா.க கிடந்தார். ச.ட.ல.ம் பக்கத்திலேயே ரூபஸ்ரீயின் டூவீலரும் வி.ழு.ந்.து கிடந்தது. அவரது த.லை.மு.டி அ.று.க்.க.ப்பட்டு இருந்தது. உட.ம்.பெ.ல்.லாம் ப.ல கா.ய.ங்..க.ள் இருந்தன.. ரூபஸ்ரீயை க.ட.த்.தி, அளவுக்கு அதிகமாக சி.த்.ர.வ.தை செய்து யாரோ கொ.ன்.றி.ரு.க்கிறார்கள் என்று மட்டும் தெரிந்தது.

பீச்சில் மி.த.ந்.த ச.ட.ல.த்.தை பார்த்த மீனவர்கள் .உ.ட.ன.டியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள். விரைந்து வந்த போலீசார் ரூபஸ்ரீ ச.ட.ல.த்.தை மீ.ட்.ட.னர். உ.ட.ம்.பெ.ல்லாம் அழு.கி. கிட.ந்.தது… எதற்காக த.லை.மு.டி.யை அ.று.த்.தி.ருந்தனர்… ப.லா.த்.கா..ரம் செய்து கொ.ன்.றா.ர்.களா என்று தெரியாமல் போலீசார் இந்த விசாரணையை ஆரம்பித்தனர். ஆனால் எந்தவித க்ளூவும் இதில் உடனடியாக கிடைக்கவில்லை. எப்போதுமே ரூபஸ்ரீயிடம் 2 செல்போன்கள் இருக்குமாம். அதில் ஒரு செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

இன்னொரு செல்போனை தொடர்பு கொண்டபோது, ரிங் மட்டும் போய் கொண்டே இருந்தது.. அந்த செல்போன் ரூபஸ்ரீயின் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூர.த்.தில் செல்போன் டவர் காட்டவும், இதனை வைத்து கொ.லை.யா..ளியை தே.டு.ம் முயற்சியில் போலீசார் இ.ற.ங்.கினர். இதுதான் போலீசாருக்கு முதல் க்.ளூ.வா.க இருந்தது. இந்த சமயத்தில்தான் சுபஸ்ரீ பள்ளியில் வேலை பார்க்கும் டிராயிங் மாஸ்டர் வெங்கட்ரமணா மீது சந்.தே.க.ம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவிக்கவும், போலீசார் அந்த டிராயிங் மாஸ்டரை பி.டி.த்து விசாரித்தனர்.. இறுதியில் அவர்தான் .கொ.லை.யா.ளி. என்றும் மு.டி.வா.னது.

ஒரே பள்ளி என்பதால், ரூபஸ்ரீக்கும் வெங்கட்ரமணாவுக்கும் பணம் கொ.டு..க்கல் வாங்கல் இருந்தது.. லோன் எடு.த்.த.து தொடர்பாக இருவருக்கும் இடையே பிர.ச்.ச.னை ஏற்பட்டது.. சம்பவத்தன்றும் அப்படித்தான் பணம் சம்பந்தமாக த.க.ரா.று ஏற்படவும், ஆ.த்.தி.ர.த்தில், ரூபஸ்ரீயை பக்கெட்டில் உள்ள தண்ணீரில் மூ.ழ்.க.டி.த்து கொ.ன்.று.ள்.ளார் வெங்கட்ரமணா.. அதன்பிறகு சட.ல.த்.தை காரில் கொண்டு சென்று கடலில் வீ.சி.யு.ள்ளார் என்பதும் தெரியவந்தது.

அவரது கார் டிக்கியில் ரூபஸ்ரீயின் த.லை.மு.டி.கள் இருந்தனவாம்.. ஆனால், ரூபஸ்ரீ உடம்பெல்லாம் கா.ய.ங்.கள் எப்படி வந்தன? டி.ர.ஸ் இன்.றி ச.ட.ல.ம் கி.ட.ந்.த.து எப்படி? த.லை.மு.டி.யை. ஏன் வெ.ட்.டி..னார்? என்ற கேள்விகளுக்கு விடையே சரியாக கிடைக்கவில்லை.. இப்படி ஒரு ப.ய.ங்.க.ர.மான கொ.லை இந்த வருடம் கேரளத்தையே உலுக்கிவிட்டது.