தங்கையைக் காதலித்ததால் இ ளைஞனை கொ லை செ ய்த அண்ணன்!!

535

அண்ணன்..

ஆத்தூரில், த ங்கையை ஒரு தலையாகக் கா தலித்து வந்த இ ளைஞரை, அ ண்ணன் ச ரமாரியாக எ ட்டி உ தைத்ததில் 19 வ யது இ ளைஞர் ப ரிதா பமாக உ யிரிழந்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி. கூலித்தொழிலாளி. இவருடைய ம கன் அருண் என்கிற அருண்குமார் (19). பத்தாம் வகுப்புடன் படித்தை முடித்துவிட்டு கூலி வேலைக்குச் சென்று வந்தார்.

இவர், சனிக்கிழமை காலை 11.45 மணியளவில் ரேஷன் கடையில் சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொண்டு அம்பேத்கர் நகர் லீ பஜார் ரயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தார்.
எதிரில் மோட்டார் சைக்கிளில் சிமெண்ட் மூட்டை ஒன்றை ஏற்றிக்கொண்டு வந்த இ ளைஞர் ஒ ருவர், தி டீரென்று அருண்குமாரை வ ழிமறி த்து கையா ல் ச ரமாரி யாக அ டித்துள் ளார்.

எ திர்பாராத இச் ச ம்பவத்தால் நி லைகு லைந்த அருண்குமார், கீ ழே ச ரிந்து வி ழுந்தார். ஆனாலும் அ வரை வி டாமல் நெ ஞ்சு, வ யிற்றுப் ப குதியில் அ ந்த இ ளைஞர் ச ரமாரி யாக உ தைத்துள்ளார். அ டித்த இ ளைஞருடன் வண்டியில் வந்த மற்றொரு ந பரும், ச ம்பவ இ டத்தில் இருந்த சிலரும் அவர்களை விலக்கி விட்டுள்ளனர்.

இதையடுத்து அருண்குமார் வீட்டிற்குச் சென்று எதுவுமே நடக்காததுபோல் படுத்துத் தூ ங்கியுள்ளார். உ டலில் வெ ளிப்புற கா யங்கள் எதுவும் இல்லாததால் அவர் மீது பெற்றோருக்கும் ச ந்தேகம் எழவில்லை. இதைப்பற்றி பெற்றோரிடம் சொன்னால் வி வகாரம் வேறு மாதிரி ஆகிவிடும் எனக்கருதி அருணும் சொல்லாமல் விட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

மாலையில் அவர், திடீரென்று வ யிற்று வ லி ஏற்பட்டதாகத் தந்தையிடம் கூறவும், அவர் அருண்குமாரை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளித்தபிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு சனிக்கிழமை இரவு 09.30 மணியளவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அருண்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 06.45 மணியளவில் சிகிச்சை ப லனியின்றி அருண்குமார் உ யிரிழந்தார்.

இதுகுறித்து ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் உமாசங்கர், எஸ்ஐ நிர்மலா மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வி சாரித்தனர். அருண்குமாரின் சடலம், சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

காவல்துறை வி சாரணையில், அ ருண்குமாரை அ டித்த வர் ஆத்தூர் மந்தைவெளி தெற்கு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலு மகன் சதீஸ் (22) என்பது தெரிய வந்தது. சதீஸின் சித்தப்பா தங்கதுரை.

கொலையுண்ட அருண்குமார், சதீஸின் த ங்கை முறையான தங்கதுரை ம களை ஒ ருத லையாக கா தலித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக தன் கா தலை ஏற்றுக்கொள்ளும்படி அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார்.

த ங்கை மீதான ஒருதலைக் கா தலை உடனடியாக கைவி டுமாறும், இது ஊருக்குத் தெரிந்தால் எல்லோருக்கும் மா னம் போய்விடும் என்றும் சம்பவத்தன்று சதீஸ் எ ச்சரித் துள்ளார். அதற்கு அருண்குமார் ம றுத்ததால்தான் ஆ த்திரத்தில் அருண்குமார் அவரை கை யால் அ டித்தும்

கா லால் சர மாரியாக எ ட்டி உ தைத் து அ டி த்திருப் பதும்தெரிய வந்துள்ளது. ம ருத்துவர்கள் ப ரிசோதனையில் சதீஸ்குமார் அ டி த் ததில், அருண்குமாரின் மண்ணீரல் பெரிய அளவில் பா திக்கப்பட்டிருப்பதும், அதனால்தான் அவர் உ யிரிழந்திரு ப்பதும் தெரிய வந்தது.

இச் ச ம்பவம் குறித்து ஆத்தூர் நகர காவல்துறையினர் தொடர்ந்து வி சாரித்து வருகின்றனர். மேலும், கொ லைக்குக் கா ரணமான சதீஸ் தி டீரென்று த லைம றைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தே டி வருகின்றனர். இச்சம்பவம் மந்தைவெளி பகுதியில் ப ரப ரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.