தனக்கு தானே 4 வயது சிறுவன் செய்த செயலால் நேர்ந்த அவலம்!!

364

கோவா…

கோவா மாநிலம், பிகோலிம் நகராட்சியில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார் தசரத் வைகங்கர். இவர் நேற்று இரவி பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்

அப்போது, வீட்டின் ப.டு.க்கை அறையில் து.ப்.பா.க்.கி.யை வைத்துவிட்டு குளியல் அறைக்குச் சென்றுள்ளார். அந்த நேரம் அவரது நான்கு வயது மகன் து.ப்.பா.க்.கியை எடுத்தபோது, த.வ.று.த.லாக டிரிகரில் கைப்பட்டு கு.ண்.டு சிறுவனின் க.ழு.த்.தி.ல் பாய்ந்துள்ளது.

பிறகு, து.ப்.பா.க்.கிச் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் வந்து பார்த்தபோது சிறுவன் இ.ர.த்த வெள்.ள.த்.தில் கீழே விழுந்துகிடந்தான். உடனே அவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் உ.யி.ரி.ழ.ந்.துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த ச.ம்பவம் குறித்து போ.லிஸார் வ.ழக்குப் பதிவு செ.ய்து வி.சா.ரணை ந.டத்தி வருகின்றனர். மேலும் காவலர் தசரத் வைகங்கர் வி.ஐ.பிகளுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால் அவருக்கு போலிஸார் து.ப்.பா.க்கி வ.ழ.ங்கியுள்ளனர்.

இந்த ச.ம்.ப.வத்தை அடுத்து போ.லி.ஸார் வீட்டில் து.ப்.பா.க்கிகளை வைக்கும் போது பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.

குறிப்பாகச் சிறுவர்கள் அதை எடுக்காதவாறு உயரமான இடங்களில் வைக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்