தனிமைப்படுத்தல் மையத்தில் பெ ண்களுக்கு ந டந்த கொ டுமை : சி க்கிய இ ளைஞன்!!

319

இ ளைஞன்….

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் கொ ரோனா த னிமைப்படுத்த ப்பட்ட மை யத்தில் இ ரண்டு பெ ண்களை பா லி ய ல் வ ன் கொ டு மை செ ய்ததாக இ ளைஞர் ஒ ருவர் கை தாகி யுள் ளார்.

க டந்த வெ ள்ளிக்கிழமை ந டந்த இ ச் ச ம்பவம் கு றித்து தெ ற்கு பெங்களூர் லேஅவுட் கா வல்து றையினர் வ ழக்குப் ப திவு செ ய்து வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.

வி சாரணையில் கு ற்றம் சா ட்டப்பட்டவர் பெ யர் ஜெய்சங்கர் எ ன்பது தெ ரியவந்துள்ளது. கு ற்றச்சாட்டைத் தொ டர்ந்து அ வரது மா திரிகள் கொ ரோனா சோ தனைக்கு அ னுப்பப்பட்டுள் ளன.

அ றிக்கை வெ ளிவரும்வ ரை, அ வர் எச்.எஸ்.ஆர் லேஅவுட் கா வல் நி லையத்திற்குள் ஒ ரு அ றையில் த னிமைப்படுத்தப்ப டுவார் எ னத் தெ ரிவிக்கப்பட்டுள் ளது.

சுப்ரமண்ய ந கரில் வ சிக்கும் இ வர், மா ர்ச் மா தம் உ றவினரைச் ச ந்திக்க மும்பைக்குச் செ ன்றிருந்தார். வி யாழக்கி ழமை ஜெய்ங்கர் மும்பையிலிருந்து தி ரும்பி வ ந்து எச்.எஸ்.ஆர் பி ரிவு 4 அ ரசு வி டுதிக்குக் கொ ண்டு செ ல்லப்பட்டார். பி ன்னர் அ ங்கிருந்து த னிமைப்படுத்த ப்பட்ட மை யத்துக்கு மா ற்றப்பட் டார்.

இ து கு றித்து கா வல்து றையினர் கூ றுகையில், ஜெய்சங்கர் ஒ ரு த னியார் நி றுவனத்தில் வ டிவமைப்பாளராக வே லை பா ர்க்கிறார். இ வர் ஒ ரு பொ துவான கு ளியலறைக்கு அ ருகில் 30 வ யது பெ ண்ணை பா லி ய ல் வ ன்கொ டுமை செ ய்ததாகக் கு ற்றம் சா ட்டப்பட்டுள் ளார்.

அ தேபோ ல் 22 வ யது பெ ண்ணை அ வரது அ றையில் வை த்து பா லி ய ல் வ ன்கொ டுமை செ ய்ததாகக் கு ற்றம் சா ட்டப்பட்டுள்ளார் எ னத் தெ ரிவித்தனர்.

30 வ யதான பெ ண்ணின் பு காரின் அ டிப்படையில் கா வல்து றையினர் வ ழக்குப் ப திவு செ ய்துள்ளதாகத் தெ ரிவிக்கப்பட்டுள்ளது. அ ந்தப் பெ ண் மும்பையிலிருந்து தி ரும்பி வ ந்து த னது ஏ ழு நா ள் த னிமைப்படுத்தலுக் காக வி டுதியில் த ங்கியிருப்பதாக கா வல்து றை பு காரில் தெ ரிவிக்கப்பட்டுள்ளது.