தன்னை விட 15 வயது குறைவான ந பருடன் 5 ஆண்டுகளாக வா ழ்ந்து வந்த பெண்! பின்னர் ந டந்த வி பரீத ச ம்பவம்!!

309

த மிழகத்தில் தன்னுடன் ஐந்து ஆண்டுகளாக சேர்ந்து வா ழ்ந்த பெண்ணை கொ லை செய்த தொழிலாளியை பொ லிசார் கை து செ ய்துள்ளனர்.

செ ன்னை வேளச்சேரி உள்ள நடைபாதையில் 55 வயது ம திக்கத்தக்க பெண் ஒருவர் த லையில் ப லத்த ர த்த கா யத்துடன் கி டப்பதாக பொ லிசாருக்கு தகவல் வந்தது.

ச ம்பவ இடத்துக்கு வி ரைந்த பொ லிசார் அப்பெண்ணை மீ ட்டு ம ருத்துவனையில் சேர்ந்த நிலையில் சி கிச்சை ப லனின்றி நேற்று முன்தினம் இரவு ப ரிதாபமாக இ றந்தார்.

இது குறித்த வி சாரணையில் உ யிரிழந்த அந்த பெண்ணின் பெயர் செல்வி (55) என்பது தெரிந்தது.

அவர் வேளச்சேரி அண்ணா நகர் 5-வது மெயின் சாலையில் நடைபாதையில் வசித்து வந்தார். அவருடன் கும்பகோணத்தை சேர்ந்த பரணிதரன் (40) என்பவரும் உடன் தங்கி இருந்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் கணவன்-மனைவி போல நடைபாதையில் ஒன்றாக தங்கி, வேளச்சேரி பகுதியில் பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து கடையில் போட்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்தது தெரிந்தது. அதே பகுதியில் சுற்றிதிரிந்த பரணிதரனை பொ லிசார் பிடித்து வி சாரித்தனர்.

அவர் அளித்த வா க்குமூலத்தில், கடந்த 5 ஆண்டுகளாக செல்வியும், நானும் கணவன்-மனைவியாக வசித்து வந்தோம். பல நேரங்களில் 2 பேரும் ஒன்றாக சேர்ந்து ம து அ ருந்துவது வ ழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக செல்வியின் நட த்தையில் மா ற்றம் ஏற்பட்டது.

ச ம்பவத்தன்று போ தை த லைக்கேறிய நிலையில் இருந்தபோது என்னுடன் செல்வி வாய் த கராறில் ஈ டுபட்டார். அப்போது என்னை த வறான வா ர்த்தைகளால் தி ட்டினார். இதில் ஆ த்திரமடைந்த நான், அருகில் கிடந்த க ட்டையால் செல்வியின் த லையில் பல மாக தா க்கி விட்டு அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றுவிட்டேன் என கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார் பரணிதரனை பொலிசார் கை து செய்து சி றையில் அ டைத்தனர்.