தமிழகத்தில் ஒரேநாளில் 810 கு.ழ.ந்.தைகளுக்கு கொரோனா: வெளியான அ.தி.ர்ச்சித் தகவல்!!

434

இந்தியா……………

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் 810 கு.ழ.ந்.தைகளுக்கு கொரோனா பா.தி.ப்பு உறுதி செ.ய்.ய.ப்பட்டுள்ளதாக அ.தி.ர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிக தீ.வி.ரமாக அதன் தா.க்.கத்தை ஏற்படுத்தி வருகிறது.

நாளுக்கும் பல ஆயிரம் பேர்கள் கொரோனா பா.தி.ப்பால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாட்டின் பல மா.நி.ல.ங்களில் மக்கள் ம.ரு.ந்து, ஆக்ஸிஜன், படுக்கை வசதி உள்ளிட்டவைகளின் ப.ற்.றாக்குறையால் அ.வ.தி.ப்பட்டும் வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று 12 வயதுக்குட்பட்ட 810 கு.ழ.ந்.தைகளுக்கு கொரோனா தொற்று உ.று.தி செ.ய்.ய.ப்ப.ட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 24,898 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பா.தி.க்.க.ப்.பட்டவர்களின் எண்ணிக்கை 12,97,500 ஆக அதிகரித்துள்ளது.