தமிழீழ வி டுதலை இ ய க்கத்தின் முக்கியஸ்தர் ம ர ணம்!!

404

தமிழீழ வி டுதலை இ யக்கம்……

தமிழீழ வி டு தலை இ யக் கம் – ரெலோவின் ஸ்தாபகர்களில் ஒ ரு வரான குட்டிமணியின் பாரியார் இராசரூபராணி இயற்கை எ ய்தியுள்ளார்.

இவரின் ம ர ண செ ய் தி அறிந்து தாம் வே த னை ய டைவதாக த மி ழீழ வி டு தலை  இ ய க் கத்தின் த லை வர் நாடாளுமன்ற உறுப்பினர் செ ல் வம் அ டை க் கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இவர் வி டு த்துள்ள அறிக்கையில்,

தமிழீழ வி டு தலை இ ய க் கத் தின் ஸ் தா பகராக எமது இ ய க்கத்தின் முதுகெலும்பாக செ ய ல் பட்டவர் குட்டிமணி.

இவரது து ணை வியா ர் இன்று ம ர ண மடைந்த செ ய் தி யறிந்தோம்.

அன்னாரின் பி ரி வால் து யரு ற் று இருக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்கள் அ னை வரு க்கும் எமது தமிழ் ஈ ழ வி டு த லை இ யக் க உறுப்பினர்கள் சார்பாகவும்.

எமது ஆ ழ் ந்த இ ர ங் கல்களையும் , க ண் ணீர் அ ஞ் சலிகளையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.