தமிழ் நடிகரின் மனைவியின் உயிரை பறித்த டயட்… நேர்ந்த சோக சம்பவம்!! நடந்தது என்ன?

1080

சக்கரை வியாதி…..

பிரபல தமிழ் நடிகர் பரத் கல்யாணின் மனைவி நேற்று உயிரிழந்த நிலையில் அதற்கான காரணம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரத் கல்யாணின் மனைவி பிரியா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கோமாவில் இருந்தார். அவர் முன்னர் முன்னதாக ப்ரியா பேலியோ டயட்டை கடைப்பிடித்திருக்கின்றார்.

இதனால் தான் அவருக்கு சர்க்கரை வியாதி வந்துவிட்டதாக கூறப்படுகின்றது. அதுக்காக அவர் மருத்துவ மனைவியில் தீவிர சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

சக்கரை வியாதி ஒரு உயிர் கொல்லி என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஒரு முறை உருவரை தாக்கி விட்டால் வாழ் நாள் வரை மருத்துவரை நாட வேண்டியிருக்கும்.

சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட ப்ரியாவின் உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு இறந்துவிட்டார். இந்த தகவல் அனைவருக்குமே பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.