தாத்தா இறந்த சோகம் மறையும் முன் சிறுமிக்கு நடந்த பயங்கரம்!!

370

விழுப்புரம்..

விழுப்புரம் மாவட்டம் சித்திலிங்கமடத்தில் தாத்தா இறுதி ஊர்வலத்தில் சென்று கொண்டு இருந்த பேத்தி,

ஆற்றில் அ.டித்துச் செல்லப்பட்டு உ.யிரிழந்த ச.ம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உ.யிரிழந்த தாத்தா வெள்ளிக்கண்ணுவை அடக்கம் செ.ய்ய உறவினர்களுடன் சென்ற 5 ஆம் வகுப்பு சி.றுமி தி.டீரென ஆற்றில் அ.டித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், 3 மணி நேரம் தேடி சி.றுமியின் உ.டலை கண்டெடுத்தனர்.

12 அடி ஆழ ஆற்றில் மண்ணில் சி.க்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சி.றுமி உ.யிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போ.லீசார் விசாரித்து வருகின்றனர்.