தாலிக் கயிறே தூக்கு கயிறாக மாறிய சோகம் : தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம்!! நடந்தது என்ன?

402

கடலூர்…

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (30). இவர் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி நந்தினி (27). இந்தத் தம்பதியருக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆனந்தராஜ், குடும்பத்தோடு சென்னையை அடுத்த பூந்தமல்லிக்குக் குடிபெயர்ந்தார். பூந்தமல்லி, கிழக்கு மாடவீதி, ஸ்கூல் தெருவில் நந்தினியின் தங்கை குடியிருந்துவருகிறார். அதனால் அவரின் வீட்டின் மாடியில் ஆனந்தராஜ் குடும்பத்தோடு தங்கியிருந்தார்.

இந்த நிலையில், ஆனந்தராஜின் வீடு நேற்று திறக்கப்படவில்லை. அதனால் கீழ்த்தளத்தில் குடியிருக்கும் நந்தினியின் தங்கை பவித்ரா, கதவைத் தட்டிப்பார்த்தார். பதில் வராததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு உள்ளே சென்றார்.

அப்போது நந்தினி, தாலிக் கயிற்றால் க.ழு.த்து இ.று.க்கி கொ.லை செ.ய்.ய.ப்பட்டுக் கிடந்தார். அதைப் பார்த்து அ.தி.ர்.ச்.சியடைந்த பவித்ரா, பூந்தமல்லி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். ச.ம்.பவ இடத்துக்கு வந்த போலீஸார் நந்தினியின் ச.ட.ல.த்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் ச.ம்.பவம் தொடர்பாக பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டியன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தினர். வி.சா.ரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “நந்தினி கொ.லை.செ.ய்.ய.ப்பட்ட பிறகு அவரின் கணவர் ஆனந்தராஜ், மூன்று கு.ழ.ந்.தை.களோடு தலைமறைவாக இருக்கிறார். அதனால் இந்த வ.ழ.க்கில் ஆனந்தராஜைத் தேடிவருகிறோம். இவரின் சொந்த ஊர் பண்ருட்டி என்பதால் அங்கு ஆனந்தராஜ் குறித்து வி.சா.ரித்தோம். அப்போது அங்கு ஒரு வழக்கில் ஆனந்தராஜை போ.லீ.ஸா.ர் தேடிவரும் தகவல் கிடைத்தது.

நந்தினியைக் காதலித்து திருமணம் செ.ய்.து.கொ.ண்ட ஆனந்தராஜ், அதன் பிறகு மீண்டும் ஒரு பெ.ண்.ணைக் காதலித்திருக்கிறார். அவருடன் நெ.ரு.க்.கமாக இருந்திருக்கிறார்.

அதனால் ஆனந்தராஜுக்கு பி.ர.ச்.னை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் ஆனந்தராஜுடன் நெ.ரு.க்.கமாக இருந்த பெண், த.ற்.கொ.லை செ.ய்.து.கொண்டார். அந்த வழக்கில்தான் ஆனந்தராஜை கடலூர் மாவட்டம், புதுப்பேட்டை போலீஸார் தேடிவருகின்றனர். இந்த வழக்கில் ஆனந்தராஜின் அம்மாவை போலீஸார் கை.து.செ.ய்திருக்கின்றனர்.

புதுப்பேட்டை போலீஸாரிடமிருந்து தப்பிய ஆனந்தராஜ், குடும்பத்தோடு சென்னையில் தலைமறைவாக இருந்திருக்கிறார். இந்த நிலையில்தான் தற்போது நந்தினி கொ.லை செ.ய்.ய.ப்.பட்டிருக்கிறார். அதுவும் தாலிக் கயிற்றால் அவரின் க.ழு.த்து நெ.ரி.க்.க.ப்பட்டதற்கான அடையாளங்களும், தலையில் உருட்டுக்கட்டையால் தா.க்.கி.ய.த.ற்கான கா.ய.ங்களும் இருக்கின்றன. அதனால், நந்தினி கொ.லை வ.ழ.க்.கில் ஆனந்தராஜ் சி.க்.கினால்தான் என்ன நடந்தது என்பது தெரியவரும்” என்றனர்.