தி.ரு.ட்டு வ ழக்கை விசாரிக்க சென்ற பொலிஸ்!! கு ம்பல் செ ய்த கொ.டூ.ர செ.யல்!!

449

இந்திய………

இந்திய மா.நி.லம் பீ.கா.ரில் பைக் தி.ரு.ட்.டு வழக்கை வி.சா.ரிக்க சென்ற பொ.லி.ஸ் அ.தி.காரியை ஒரு கு.ம்.பல் அ.டி.த்.தே கொ.லை செ.ய.து.ள்.ள ச.ம்.ப.வம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.படுத்தியுள்ளது.

பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் மாவட்டத்தை ஒட்டியுள்ள கோவல்போகர் கா.வ.ல் நிலைய எல்லையில் இந்த ச.ம்.ப.வம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ச.ம்.ப.வம் குறித்து பொ.லி.ஸா.ர் கூறுகையில், பைக் தி.ரு.ட்டு தொடர்பாக கா.வ.ல் நிலைய அதிகாரி (SHO) அஸ்வினி குமார் மேற்கு வங்காளத்தின் உத்தர் தினாஜ்பூர் மா.வ.ட்.ட.த்தின் பாண்டபாடா கிராமத்திற்கு சென்று வி.சா.ரி.த்.துள்ளார்.

அப்போது ஒரு கு.ம்.பல் அஸ்வினி குமாரை க.டு.மை.யா.க தா.க்.கி.ய நிலையில், அவர் ச.ம்.ப.வ இடத்திலேயே உ.யி.ரி.ழ.ந்.துள்ளார். அதனைத் தொடர்ந்து மேற்கு வங்க கா.வ.ல்.துறை அவரது உ.ட.லை பி.ரே.த ப.ரி.சோ.தனைக்காக இஸ்லாம்பூர் துணைப்பிரிவு ம.ரு.த்.து.வ.மனைக்கு அனுப்பியுள்ளது.

மேலும், இந்த வ.ழ.க்.கு வி.சா.ரி.க்.கப்பட்டு, கு.ற்.ற.வா.ளிகள் அனைவரும் விரைவில் வங்காள கா.வ.ல்துறை உதவியுடன் கூ.ட்.டு சோ.த.னை.களை மேற்கொண்டு கை.து செ.ய்.ய.ப்.படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்காலத்தில் தற்போது 4-ஆம் க.ட்.ட ச.ட்.ட.ம.ன்ற தே.ர்.தல் நடைபெற்றுவரும் நிலையில் இந்த ச.ம்.ப.வம் நடந்துள்ளது ச.ர்.ச்.சை.யை ஏ.ற்.ப.டு.த்.தியுள்ளது.