திடீரென திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. மணமகன் வீட்டாரை அ.டி.த்துவிரட்டிய பெண் வீட்டார்: வெளியான காரணம்!!

289

இந்தியா….

திருமண கொண்டாட்டத்தில் து.ப்.பா.க்.கிச்சூடு நடைபெற்றதில் பெண்ணின் உறவினர் கா.யமடைந்ததால் மணமகள் திடீரென திருமணத்தை நிறுத்த, மணமகனின் காரை அ.டி.த்து நொறுக்கியதுடன் அவரின் உறவினர்களை அ.டி.த்து வி.ர.ட்டி பெண் வீட்டார் சிறைபிடித்த ச.ம்பவத்தால் திருமண வீடு கலவர வீடாக மாறியது.

இந்தியாவில் தற்போது திருமண சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் திருமணங்கள் என்பது தற்போது சினிமாக்களை மிஞ்சும் வகையில் சஸ்பென்ஸ், த்ரில்லர், அ.திரடி ஆக்‌ஷன் கொண்டதாக மாறிவிட்டன.

கடைசி நேரங்களில் திருமணங்களை நிறுத்தி மணப்பெண்கள் அ.திர வைக்கும் ச.ம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஆனால், தற்போது அதையும் தாண்டி திருமண வீடு ஒன்று கலவர வீடாக மாறியிருக்கும் ச.ம்.பவத்தை வைத்து புதிதாக ஒரு சினிமா படமே எடுத்துவிடலாம் என்ற வகையில் அமைந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த புதன் கிழமை இரவு 22 வயதான இராம் என்ற பெண்ணுக்கும், ஷாசத் என்பவருக்கும் திருமணம் நடக்க இருந்தது. வட மாநிலங்களில் திருமண நிகழ்வின் போது து.ப்.பா.க்.கி.சூ.டு நடத்துவது பல காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த திருமணத்திலும் து.ப்.பா.க்.கிச்சூடு நடத்திய மணமகன் வீட்டார் உற்சாகமாக இருந்துள்ளனர்.

இதில் த.வ.றுதலாக மணமகளின் மாமாவுக்கு கு.ண்.டு கா.ய.ம் ஏ.ற்.பட்டு விட்டது. அவர் ர.த்த காயங்களுடன் சு.ருண்டு விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து, யாரும் எ.தி.ர்.பாராத விதமாக இந்த திருமணம் தனக்கு வேண்டாம் என மணப்பெண் அறிவித்தார். ஒட்டுமொத்த குடும்பத்தின் முன்னிலையிலும் மணமகனின் குடும்பத்தினர் இது போன்று நடந்து கொண்டால், நான் திருமணம் முடிந்து அவர்களின் வீட்டுக்கு சென்று அங்கு தனியாக இருக்கும் நேரத்தில் அக்குடும்பத்தினர் எப்படி நடந்து கொள்வார்கள்? என்னால் எப்படி இந்த திருமணத்தை செய்ய முடியும் என மணப்பெண் கேள்வி எழுப்பினார்.

மணமகளின் இந்த அறிவிப்புக்குப் பின்னர், வெ.கு.ண்டெழுந்த அவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் மணமகனின் காரை சூ.றை.யாடினர். அவரின் உறவினர்களை அ.டி.த்து தா.க்.கியதுடன் அவர்கள் அனைவரையும் சி.றை.பிடித்து வைத்திருந்தனர். அந்த திருமண வீடே கலவர வீடாக காட்சியளித்தது.

பின்னர் தகவலறிந்து காவல்துறையினர் அங்கு வந்த பின்னரே சிறைபிடிக்கப்பட்ட மணமகன் வீட்டார் விடுவிக்கப்பட்டு நிலைமையும் கட்டுக்குள் கொண்டு வ.ரப்பட்டது.

மணமகளின் மாமாவை து.ப்.பா.க்.கி.யால் சு.ட்.டதாக மணமகன் ஷாசத், அவருடைய சகோதரர்கள் பப்பு, சனு ஆகியோர் மீது கொ.லை மு.ய.ற்சி வழக்கை காவல்துறையினர் பதிவு செ.ய்.தனர். து.ப்.பா.க்.கி.ச்சூ.டு நடத்தியது உ.ரி.மம் பெற்ற து.ப்.பா.க்கியா எனவும் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.