இளம்பெண்..
இந்தியாவில் திருமண நாள் அன்று இளம்பெண் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் அவர் பெற்றோர் அ திர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். புதுடெல்லியை சேர்ந்தவர் அங்கித். இவர் மனைவி அகன்ஷா (27). பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இந்த தம்பதிக்கு கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் குழந்தை இல்லை. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தம்பதியின் இரண்டாம் ஆண்டு திருமண நாள் வந்தது.ஆனால் அங்கித் தனது மனைவி அகன்ஷாவுக்கு திருமணநாள் வாழ்த்து கூறாமல் இருந்துள்ளார்.
இதனால் அகன்ஷா சோ கமாக இருந்துள்ளார், இதையடுத்து தனது பெற்றோருக்கு போன் செய்து உடனடியாக தனது கணவர் வீட்டுக்கு வருமாறும், முக்கியமான விடயம் குறித்து பேச வேண்டும் என்றும் அகன்ஷா கூறினார்.
வேறு ஊரில் வசித்த அவரின் பெற்றோர் அகன்ஷா வீட்டுக்கு வந்த போது அவர்களுக்கு அ திர்ச்சி காத்திருந்தது. காரணம் அகன்ஷா தூ க்கில் ச டலமாக தொ ங்கிய நி லையில் இருந்தார். அ வர் த ற்கொ லை செய்து கொண்டதாக அங்கித் குடும்பத்தார் கூறினர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அகன்ஷாவின் ச டலத்தை கைப்ப ற்றினார்கள். இது குறித்து அகன்ஷாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் கூறுகையில், இரண்டாண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என அகன்ஷாவை அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் தி ட்டி கேவ லப்படுத்தியுள்ளனர்.
இதோடு அகன்ஷாவின் சம்பளத்தை வ லுக்கட் டாயமாக மாதா மாதம் வாங்கி கொண்டு அவரிடம் வ ரதட்சணை கே ட்டு கொ டுமைப்படுத் தியுள்ளனர்.
அகன்ஷா ம ரணத்தில் ச ந்தேகம் உள்ளது என கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.