திருமணமான 3 மாதத்தில் 2ஆம் க ணவரை பி ரிந்து மா யமான பணக்கார இ ள ம் பெ ண்! 4 ஆண்டுகளுக்கு பின் நடந்த அ தி ர் ச்சி ச ம் பவம்!!

303

அகிலா…..

இந்தியாவில் இரண்டாவது க ண வ ரை வி வா கர த்து செ ய் துவி ட்டு மா ய மான பெ ண் சொந்த ஊருக்கு வந்து ஹொ ட்டல் அ றை யில் த ற்கொ லை  செ ய் து கொ ண் ட ச ம் பவ ம் அ தி ர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கன்னூரை சேர்ந்தவர் அகிலா பரயில்.

இவர் முதல் கணவரை 2016ல் வி வா கர த்து செ ய் தார், பின்னர் இரண்டாவதாக ஆம்புலன்ஸ் ஓட்டுனரை மணந்த நிலையில் மூன்று மாதங்களில் அவரை பி ரி ந் தார். பின்னர் வீட்டிலிருந்த ரூ 30 லட்சம் பணம், 40 சவரன் நகைகள் மற்றும் காருடன் அகிலா மா ய மானார்.

இந்த சூழலில் சில வாரங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்த அகிலா உறவினர்களை சந்தித்து விட்டு ஹொட்டல் அறையில் த ங் கியிருந்தார்.

அங்கு அவர் த ற் கொ லை  செ ய் து கொ ண் டார், அகிலா ச ட ல மா க கி ட ப்பதை பார்த்து அ தி ர்ச்  சியடைந்த ஹொட்டல் ஊழியர்கள் பொ லி சாரு க்கு தகவல் கொ டுத் த னர். பொ லிசா ர் ச ம் பவ இடத்துக்கு வி சா ரணை யை தொடங்கினர்.

அவர்கள் கூறுகையில், விவா க ர த்துக்கு பின்னர் நகைகள், பணத்துடன் சென்ற அகிலா சமீபத்தில் ஊர் திரும்பிய போது மிகவும் ப லவீ னமாக காணப்பட்டுள்ளார். இதோடு அவரிடம் பணம், நகைகள் எதுவும் இல்லை. அவர் த ற் கொ லை  குறித்து உறவினர்கள் யாருமே பு கா ர் கொடுக்கவில்லை, நாங்களாக வி சாரி க்கி றோம்.

அகிலாவின் தந்தை பணக்காரர் ஆவார், நல்ல நிதி நிலையில் இருந்ததால் தான் அவருக்கு அவ்வளவு பணம், நகைகள் கிடைத்துள்ளது. இந்த நான்கு ஆண்டில் காசர்காட், கோழிக்கோடு, ஆலப்புழா போன்ற பல இடங்களுக்கு அகிலா சென்றிருக்கிறார்.

இங்கெல்லாம் யாருடன் சென்றார், எப்படி சென்றார் என தெரியவில்லை. அகிலா உறவினர்களிடம் வி சா ர ணை நடத்தி வருகிறோம், விரைவில் இந்த ச ம்ப வத்தி ன் உ ண் மை கள் வெளிவரும் என கூறியுள்ளனர்.