திருமணமான 3 மாதத்தில் கணவனிடம் கீழ்த்தரமாக நடந்து கொண்ட மருமகள்! அடுத்த நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

405

இந்தியா……….

இந்தியாவில் திருமணமான 3 மாதத்தில் காதல் ம.னை.வியை கணவன் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.

புனேவை சேர்ந்த வைபவ் என்பவரும் பூஜா என்ற இ.ள.ம்.பெ.ண்ணும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட.னர். திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே புதுமணத்தம்பதி இடையே சிறு விடயங்களுக்கு கூட வா.க்.கு.வா.தம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வைபவ் – பூஜா இடையே மீண்டும் ச.ண்.டை ஏற்பட்டது.

அப்போது மாமியார் கண் எ.தி.ரி.லேயே பூஜா தனது கணவர் வைபவை இ.ழி.வு.ப்.படுத்தும் வகையில் மிகவும் கீழ்த்தரமாக தி.ட்.டி பேசி மோ.ச.மா.க நடந்திருக்கிறார்.

தனது தாய் முன்னால் தன்னை மனைவி இப்படி அசிங்கப்படுத்திவிட்டாளே என ஆ.த்.தி.ர.மடைந்த வைபவ் கண்ணிமைக்கும் நேரத்தில் பூஜாவை க.ழு.த்.தை நெ.ரி.த்து கொ.லை செ.ய்.தா.ர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொ.லி.சார் அங்கு வந்து பூஜாவின் ச.ட.லத்தை கைப்பற்றிவிட்டு வைபவை கை.து செ.ய்.த.னர். அவரிடம் தீ.வி.ர வி.சா.ரணை நடைபெற்று வருகிறது.