திருமணமான 4 நாளில் புது மாப்பிள்ளைக்கு நடந்த துயரம் : கதறும் குடும்பம்!!

311

தியாகராஜன்…

பெரம்பலூர் அருகே திருமணம் செய்த 4 நாட்களில் இளைஞர் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்துகொண்ட சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அடுத்த பாளையம் பகுதியை சேர்ந்தவர் அமரேசன் மகன் தியாகராஜன் (30). கூலி தொழிலாளியான இவருக்கும், பெண் ஒருவருக்கும் கடந்த 13ம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தியாகராஜன் கழிவறைக்கு சென்று வெகுநேரம் கதவு திறக்காமல் இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்த போது, புதுமாப்பிள்ளை ஜன்னலில் தூ.க்.கி.ட்டு உ.யிருக்கு போ.ராடியவாறு து.டிதுடித்துள்ளார்.

உடனே மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர் உ.யிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.

தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளதோடு, வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான 4 நாட்களில் இளைஞர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.