திருமணமான 5 மாதத்தில் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த புதுப்பெண் : த ற்கொ லை செய்ததை படம் பிடித்த வி பரீதம்!!

882

புதுப்பெண்

தமிழகத்தில் ஐந்து மாதம் க ர்ப்பமாக இருந்த புதுப் பெ ண் தான் த ற்கொ லை செய்து கொண்டதை செல்போனில் படம் பிடித்த ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் தீபா (25).

இவரும் ராகுல் (30) என்ற இளைஞரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெ ற்றோர் எ திர்ப்பை மீறி காதல் தி ருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் 5 மாத க ர்ப்பிணியாக இருந்த தீபா ம னமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ம ண்எண் ணையை உ டலில் ஊ ற்றிக்கொ ண்டு தீ வைத் துக் கொ ண்டுள்ளார்.

அ லறல் ச த்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீபாவை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிலையில் வழியிலேயே அவர் ப ரிதாபமாக இ றந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வி சாரணை நடத்தினர்.

பின்னர் தீபாவின் செல்போனை ஆய்வு செய்த போது அதில் அவர் தன் உ டலில் ம ண்ணெ ண்ணெய் ஊ ற்றி கொண்டு தீ பற்ற வை ப்பதை படம் பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் எதற்காக படம் பிடித்து வைத்துள்ளார் மற்றும்
த ற்கொ லைக்கான காரணம் குறித்தும் பொலிசார் வி சாரணை நடத்தி வருகின்றனர்.