திருமணமான இரண்டே நாளில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு : விசாரித்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

426

வேலூர்…

திருமணம் ஆன இரண்டே நாளில் புதுப்பெண் ஒருவர் தூ.க்.கு.ப்.போ.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.பவம் வேலூரில் பெரும் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் முத்து மண்டபம் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் கரிகிரியில் உள்ள நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்தார். காவேரிபாக்கம் அடுத்த சுமைதாங்கியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.

புதுமண தம்பதிகள் முத்து மண்டபம் பகுதியில் மணமகள் வீட்டில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் புவனேஸ்வரி நேற்று இரவு வீட்டில் குளியலறையில் உள்ள ஜன்னலில் தூ.க்.கு.ப்.போ.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.

இதனைக் கண்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் க.த.றி அ.ழு.தனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போ.லீ.சார் ச.ம்.பவ இடத்துக்குச் சென்று புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆ.ஸ்.பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து புவனேஸ்வரியின் த.ற்.கொ.லை.க்கு காரணம் என்ன என்று வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருமணமாகி இரண்டு நாட்களில் புதுப்பெண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதற்கான காரணம்,

என்னவென்று ஆர்டிஓ விஷ்ணுபிரியா வி.சா.ரணை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.