தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் ராஜசிம்ஹா. இவர் ஒக்கா அம்மாயி தப்பா என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் அதிக தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சினிமாவில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே இயக்குனர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.