தெஹிவளையில் பொ லி ஸ் அ திகா ரியின் செயற்பாடு! குவியும் பாராட்டுக்கள்!!

435

பொலிஸ் அதிகாரி…………

கொழும்பில் பொ லி ஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு குறித்து ச மூக வலைத்தளங்களில் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறது.

தெஹிவளை, களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் வ யோ திப பெ ண் ணொருவர் வீதியை கடக்க மு டியாமல் த டு மா றிய நிலையில், அங்கு போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொ லி ஸ் அ திகாரி வருக்கு உதவி செ ய் துள்ளார்.

குறித்த வயோ திப பெ ண் வீதியை கடக்க முடியாமல் தி ணறும் வேளையில் நூற்றுக்கும் மே ற்பட்டோர் வே டி க்கை பார்த்துள்ளனர்.

எனினும் க டமையில் தீ விரமாக ஈடுபட்டிருந்த பொ லிஸ் அதிகாரி விரைந்து செ யற் பட்ட விதம் குறித்து பலரும் பா ரா ட்டு தெரிவித்துள்ளனர்.

களுபோவில வை த்தி யசா லையில் சி கி ச்சைக்கான சென்ற வ யோதிப பெ ண்மணியை வீதியை கடக்க முடியாமல் க ஷ்ட ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.