தேம்ஸ் நதி தீ.வி.ல் பாரிய தீ.வி.ப.த்து! – மீட்பு பணிகள் தீ.வி.ரம்!! ப.ர.ப.ரப்பு ச.ம்.பவம்!

300

தேம்ஸ் நதி……….

தேம்ஸ் நதி தீ.வி.ல் உள்ள ஒரு தொழில்துறை பிரிவில் பாரிய தீ வி.ப.த்.து ஏற்பட்டுள்ளது, இதனால் அந்த பகுதியில் சா.ம்.பல் மற்றும் பு.கை பரவியுள்ளதாக பிரித்தானிய ஊ.ட.கங்கள் செ.ய்.தி வெளியிட்டுள்ளன.

இன்று மாலை ஐந்து மணிக்கு இந்த ச.ம்.ப.வம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹம்ப்டனில் உள்ள பிளாட்ஸ் ஐயோட்டில் தீ.ப்.ப.ரவல் ஏற்பட்டுள்ளது. கு.றி.த்த பகுதியில் இருந்து வெ.டி.ப்.பு ச.த்.த.ம் கேட்டதாக பிரதேச வாசிகள் கூறியுள்ளனர்.

சில உள்ளூர்வாசிகள் தீ.வி.ல் மூ.ழ்.கி.ய படகுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த செய்.தி.யி.ல் கூறப்பட்டுள்ளது. எட்டு தீ.ய.ணை.ப்பு. வாகனங்கள் சேர்ந்த குழுவினர் தீ.யை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

லண்டன் தீ.ய.ணை.ப்பு படையினர் தீ.யி.ல் ‘சிலிண்டர்கள்’ வெடி.த்.த.தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த ச.ம்.ப.வ.த்தில் ஏற்பட்ட பா.தி.ப்.பு.கள் கு.றி.த்.த தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. இது குறித்த வி.சா.ர.ணை.கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊ.ட.ங்கள் கூறியுள்ளன.

உள்ளூர் ஊடகமான The Hamptonite குறித்த தீ.ப்.ப.ர.வலை “பிரமாண்டம்” என வி.ப.ரித்துள்ளது. காற்றின் திசையானது கு.டி.யிருப்பு கட்டிடத்தை தீ.வி.ப.த்.தில் இருந்து கா.ப்.பா.ற்.றியதாக அந்த ஊடகம் சு.ட்.டிக்காட்டியுள்ளது.