பெர்வேஸ் அகமது தர்…………
ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான கனிபோராவைச் சேர்ந்தவர் பெர்வேஸ் அகமது தர்.
இவர் பரிம்போரா பகுதியில் காவல் நிலையத்தில் சிஐடி பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று பணி முடிந்து பெர்வேஸ் தனது வீட்டுக்குத் திரும்பும் வேளையில் நவ்காமில் உள்ள மசூதியில் மாலை தொழுகையை முடித்து விட்டு வெளியே வந்த போது அங்கு மறைந்திருந்த தீ.வி.ர.வா.திகள் பெர்வேஷை ச.ர.மா.ரியாகச் சு.ட்.ட.தில் அவர் நி.க.ழ்விடத்திலேயே உ.யி.ரிழந்தார்.
இதையடுத்து நவ்காம் பகுதியில் பா.து.காப்புப் படையினர் விரைந்து சென்று தீ.வி.ர.வாதி.களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.