நடிகை கீர்த்தி சுரேஷின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா..? இதோ பாருங்க!!

401

கீர்த்தி சுரேஷ்…

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இவர், மலையாள நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடித்து, தயாராகியுள்ள மரைக்காயர் திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

மேலும் தமிழில், ரஜினிகாந்துடன் அண்ணாத்த, இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து சாணி காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதுமட்மின்றி தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து sarkaru vaari paata எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் பிரமாண்ட வீட்டின் சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்றாலும், திரை வட்டாரத்தில் கூறப்படுவது இது தான்.

இதோ பாருங்க..