நடிகை நந்திதா ஸ்வேதா வீட்டில் திடீர் மரணம் : அவரே போட்ட உருக்கமான பதிவு!!

550

நந்திதா ஸ்வேதா..

அட்டகத்தி, எதிர்நீச்சல், தேவி 2 போன்று பல படஙகளில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா.

இவர் தொடர்ந்து படங்கள் நடித்துவந்து பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷுட்கள் அதிகம் நடத்தி வருகிறார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக பதிவுகள் போட்டு வருகிறார்.

இப்போது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் நந்திதா ஸ்வேதா ஒரு சோகமான பதிவு போட்டுள்ளார்.

அதில் என்னவென்றால் 54 வயதாகும் அவரது தந்தை சிவசாமி அவர்கள் உயிரிழந்துள்ளாராம்.

இதனை அவர் பதிவு செய்ய ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.