கடலூரில்..
கடலூரில் நடு வீதியில் தனது ம னைவி, மாமியாரை மீனவர் கு.த்.தி.க் கொ.லை செ.ய்.த ச.ம்பவம் பெரும் ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் துறைமுகம் அருகே உள்ள சலங்குக்கார தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 52).
இவரது மனைவி பூங்கொடி(48). இவர்களுடைய மகள் மீனா (26). இவருக்கும், சோனங்குப்பத்தை சேர்ந்த நம்புராஜ் (30) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரியா (3), ஜான்சி (1) என்ற 2 பெ ண் கு.ழ ந்தைகள் உள்ளனர்.
வாய்பேச மு டியாத மா.ற்.று.த்திறனாளியான நம்புராஜ், மீன்பிடி தொழில் செ.ய்.து வருகிறார். கடந்த ஓராண்டாக க.ண.வன்-ம.னை.வி இடையே குடும்ப பி.ரச்சினை காரணமாக அ.டி.க்.க.டி த.க.ரா.று ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மீனா, தனது க.ண.வர் மற்றும் கு.ழந்தைகளுடன் ச.ல.ங்குக்கார தெருவில் உள்ள பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது. இருப்பினும் மீனாவுக்கும், நம்புராஜிக்கும் இடையே தொடர்ந்து த.க.ரா.று ஏ.ற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று கு.ழந்தை ஜான்சிக்கு தி.டீ.ரென உ.டல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் மீனாவும், அவரது தாய் பூங்கொடியும் ம.ரு.த்.து.வமனைக்கு செல்ல மு.டி.வுசெய்தனர். அதன்படி இருவரும், நேற்று மாலை 6.30 மணி அளவில் கு.ழந்தையை தூ.க்.கிக்கொண்டு அதே பகுதியில் உள்ள ஒரு ஆ.ஸ்பத்திரிக்கு நடந்து சென்றனர்.
கடலூர் முதுநகர் சஞ்சீவிராயன் கோவில் தெரு வழியாக சென்ற போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த நம்புராஜ், தி.டீரென தான் மறைத்து வைத்திருந்த க.த்.தி.யா.ல் பூங்கொடியின் க.ழு.த்.தி.ல் ச.ர.மா.ரி.யா.க கு.த்.தி.னா.ர்.
இதைப் பார்த்து அ.தி.ர்.ச்.சி அ.டைந்த மீனா அவரை த.டுக்க முயன்றார். உடனே நம்புராஜ், மீனாவின் க.ழு.த்.தி.லு.ம் கு.த்.தி.னா.ர். இதில் தாய்-மகள் இருவரும் நடுரோட்டிலேயே ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் ச.ரி.ந்.து வி.ழு.ந்.த.ன.ர்.
இதை பார்த்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அ.ல.றி.ய.டி.த்துக்கொண்டு ஓ.டி வந்தனர். உடனே நம்புராஜ், தனது கு.ழந்தையை மட்டும் ஏதும் செய்யாமல் அங்கிருந்து த.ப்.பி ஓ.டி விட்டார்.
இதையடுத்து சிறிது நேரத்திலேயே பூங்கொடியும், மீனாவும் ச ம்பவ இடத்திலேயே ப.ரிதாபமாக இ.றந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் ச ம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ப.லியான பூங்கொடி, மீனா ஆகியோரது உ.டல்களை கை.ப்பற்றி பி.ரேத ப.ரிசோதனைக்காக கடலூர் அ ரசு ஆ ஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ச ம் பவம் தொடர்பாக கடலூர் முதுநகர் போ.லீ.சார் வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து த.ப்.பி ஓ.டி.ய நம்புராஜை தே.டி வ.ருகின்றனர்.