நடுரோட்டில் காரை நிறுத்தி இ.ளம்பெண் செ.ய்த அடாவடி: காரணமே இல்லாமல் இளைஞரை அறைந்தால் ப.ரபரப்பு!!

361

உத்தரபிரதேசம்…

பெண் ஒருவர் சாலையில் காரை நிறுத்தி டாக்சி டிரைவரை சரமாரியாக தா.க்கும் ச.ம்.பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

உத்தரபிரதேசம் அவாத் பகுதியில் உள்ள சி.க்கனலில் காரை நி.றுத்திய இ.ளம்பெண் பக்கத்தில் இருந்த டாக்சி ஓட்டுனரை தி.டீரென்று வெளியே இ.ழு.த்து ச.ர.மாரியாக தா.க்.கியுள்ளார்.

உடனே இந்த ச.ம்.பவத்தால் அப்பகுதியில் கூட்டம் கூடி நெ.ரி.சல் ஏற்பட்டுவிட்டது. இருப்பினும் எதையும் கண்டுகொள்ளாத அந்த பெண் இ.ளைஞரின் கன்னத்தில் பளார் பளார் என பல முறை அ.றை.ந்துள்ளார்.

இதை தட்டி கேட்டவர்களிடமும் அந்த பெண் ச.ண்.டைக்கு பா.ய்ந்துள்ளார். இதனால் யாரும் தனக்கு எதுக்கு வம்பு என்பது போல் அமைதி கா.த்.துவிட்டனர்.

எதற்கு அ.டி.க்கிறீர்கள் என்று அந்த ஓட்டுநர் கேட்ட பொழுது கோ.வ.த்தில் அவரின் போனை பிடுங்கி கீழே போட்டு சு.க்கு நூறாக உடைத்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

அதுமட்டும் இல்லாமல் காரணமே இல்லாமல் ஓட்டுனரை தா.க்.கியதால் #ArrestLucknowGirl என்ற ஹாஷ்டாக் இ.ளம் பெண்ணுக்கு எ.திராக ட்விட்டரில் வ.லுக்க தொடங்கியுள்ளது.