சுஜா…
தமிழ் சினிமாவில் என்னதான் வருடத்திற்கு வருடம் புது புது இளம் நடிகைகள் அறிமுகமானாலும் அதில் ஒரு சிலர் மட்டுமே மக்களின் மனதில் இடம் பிடித்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கின்றனர்.
இப்படி முதல் ஒரு சில திரைபப்டங்களில் வெற்றியடைந்தால் மட்டுமே அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் உச்ச நட்சத்திரங்களின் பட வாய்ப்புகளும் கி டக்கின்றன என்பது தான் உண்மை. ஆனால் பல நடிகைகள் என்னதான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும்,
பல வெற்றிப்படங்களில் நடித்தாலும் மக்களின் மனதில் இடம் கிடைப்பதில்லை என்பது தான் உண்மை.இப்படி இன்றும் பல படங்களில் நடித்த நடிகைகலை மக்கள் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்பது தான் உண்மை. இப்படி 2002 ஆம் ஆண்டே பிளஸ் டு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை சுஜா வருணி.
மற்ற நடிகைகளைப்போலவே தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் க லக்கிய நடிகை சுஜா வருணி.
அழகையையும், குடும்பத்தையும் எனக்கு அமைந்த கணவரால் தான் அவரது விருப்பம்படியும் அமைத்து கொள்ள முடிந்தாக பிக்பாஸ் புகழ் சுஜா வருணி தெரிவித்துள்ளார்.
பெரிய படங்கள் எதிலும் கமிட்டாகவில்லை. ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொண்டார். அப்படியே எ டையும் அதிகரித்து காணப்பட்டது.
பிறகு எ டையை குறைத்து முன்பை விட இளமையாக இருக்கின்றார். இதற்கான பல காரணங்களை நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் இது குறித்து தொடர்ந்தும் கூறியுள்ள விடயங்கள்.