திருவண்ணாமலை….
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள விளைசித்தேரி கிராமத்தில் வசிக்கும் வெள்ளை என்பவருக்கு ரமேஷ், புருஷோத்தமன், ராஜசேகர் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
இதில் புருஷோத்தமன் நெசவு தொழில் செய்து வருகிறார். திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ம.னைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். ரமேஷ் மற்றும் ராஜசேகர் இருவரும் சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
குடும்பத்தின் பூர்வீக சொத்தாக வீடு இருந்துள்ளன. இதனையடுத்து 3 மகன்களுக்கும் சொத்தை பிரித்து கொடுத்துள்ளனர்.
இதில் புருஷோத்தமனுக்கு சொத்தின் பங்கை கொடுப்பதாக கூறி 7லட்சம் ரூபாயில் முதல் தவணையாக 1லட்சம் வழங்கபட்டுள்ளது.
மீதி தொகையை கொடுக்க ராஜசேகர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் அ.டி.க்.கடி மோ.த.ல் ஏற்படுவதாக தெரிகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் அண்ணன் தம்பி இடையே மோ.த.ல் ஏ.ற்பட்டதால் ஆ.த்.திரமடைந்த ராஜசேகர் தன்னுடைய அண்ணன் புருஷோத்தமன் வீட்டு மாடியில் தூங்கி கொண்டிருக்கும் போது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் தீயில் கருகி அ.ல.ற.ல் ச.த்தததுடன் எழுந்து மாடியில் இருந்து கீழே த.வ.றி வி.ழு.ந்து ப.டு.கா.ய.மடைந்தார்.
அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் புருஷோத்தமனை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் இன்று விடியற்காலையில் புருஷோத்தமன் சிகிச்சை ப.ல.னின்றி இ.ற.ந்தார்.
இச்சம்பவம் குறித்து ஆரணி கிராமிய போலீசார் வ.ழ.க்கு பதிவு செய்து தூங்கி கொண்டிருந்த அண்ணன் மீது பெட்ரோல் ஊற்றி கொ.லை செ.ய்த தம்பியை கைது செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னியில் ஆஜர்படுத்தி போளுர் கிளை சிறையில் அடைத்தனர்.