கபிரியேல்…
குமரியில் க.ள்.ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அ.ரி.வாளால் வெ.ட்.டிக் கொ.லை செ.ய்.ய.ப்பட்ட சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போ.லீ.சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் மருங்கூரை அடுத்த இராமநாதிச்சன் புதூரை சேர்ந்தவர் கபிரியேல் நவமணி.இவரது மகன் லியோன் பிரபாகரன்.
இவருக்கும் குமாரபுரம் தோப்பூரைச் சேர்ந்த திருமாலை பெருமாள் மகன் பிரபாகரன் என்பவருக்கும் ஒரு பெண் தொடர்பு விஷயமாக மு.ன்.வி.ரோ.தம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த மு.ன்.விரோ.த.ம் காரணமாக நேற்றிரவு லியோன் பிரபாகரனின் நண்பரான இராமநாதிச்சன் புதூரை சேர்ந்த ஸ்டீபன் மகன் ரோஜ்அஜெய் ஜான்சன் என்பவரிடம் போன் மூலம் நீ எப்படி அந்தப் பெண்ணிடம் போன் நம்பரை கேட்பாய் என கேட்டு உனது தலையை எடுத்து விடுவேன் எனக் கூறி மி.ர.ட்.டி.யு.ள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு லியோன் பிரபாகரன் தனது நண்பர்கள் ரோஜ்அஜெய் ஜான்சன், ஆரிஸ், ஜெகன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் குமாரபுரம் தோப்பூர் முருகன் கோவில் ஆலமூடு பக்கம் வந்து கொண்டிருந்த போது அவர்களை பிரபாகரன் மற்றும் குமாரபுரம் தோப்பூரைச் சேர்ந்த கண்ணன், மருங்கூரைச் சேர்ந்த அமலு ஆகியோர் அ.ரி.வா.ள், க.த்.தி.யுடன் வ.ழி.ம.றி.த்து த.க.ரா.று செ.ய்.து ரோஜ்அஜெய் ஜான்சன் என்பவரை ச.ர.மா.ரியாக வெ.ட்.டி.யும் தா.க்.கி.யும் உள்ளனர்.
இதில் ப.டு.கா.யமடைந்த ரோஜ்அஜெய் ஜான்சனை அவரது நண்பர்கள் மீட்டு சி.கி.ச்.சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சி.கிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை ப.ல.னி.ன்றி இ.ற.ந்.துவிட்டார்.
இதுகுறித்து லியோன் பிரபாகரன் அஞ்சுகிராமம் கா.வ.ல் நி.லை.யத்தில் பு.கா.ர் செ.ய்.தார். புகா.ரி.ன் அடிப்படையில் அஞ்சுகிராமம் போ.லீசார் வ.ழ.க்கு பதிவு செ.ய்.து வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.