நான்கு வயது குழந்தையுடன் தாய்க்கு நேர்ந்த சோகம் : நீடிக்கும் மர்மம்!!

275

திண்டுக்கல்…

திண்டுக்கல் அருகே 4 வயது கு.ழ.ந்.தை.யுடன் தாய் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதற்கான காரணம் குறித்து போ.லீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டி அருகே உள்ள வேளாங்கண்ணிபுரத்தைச் சேர்ந்தவர் பிரின்சி.

இவருக்கும் தோமையார் புரத்தைச் சேர்ந்த ஸ்டீபன் கஸ்பார் என்பவருக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு தீமோஸ்லிவி என்ற நான்கு வயது ஆண் கு.ழ.ந்.தை உள்ளது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை தோமையார்புரத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் இருந்து தனது கு.ழ.ந்.தையுடன் செட்டியபட்டிக்கு சென்ற பிரின்ஸ்சி அங்கு செல்லவில்லை.

இதையடுத்து அவரது கணவர் ஸ்டீபன் கஸ்பர் திண்டுக்கல் தாலுகா கா.வ.ல் நிலையத்தில் ம.னை.வி மற்றும் கு.ழ.ந்தையை காணவில்லை என பு.கா.ர் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் போ.லீ.சார் விசாரித்து வந்த நிலையில், இன்று தோமையார்புரம் அருகே உள்ள ஒரு பாழடைந்த கி.ணற்றில் பிரின்ஸியும், அவரது நான்கு வயது ஆண் கு.ழ.ந்.தை தீமோஸ்லிவி இருவரும் ச.ட.லமாக மி.த.ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது,

இதையடுத்து அங்கு சென்ற போ.லீ.சார் தீ.ய.ணை.ப்பு துறையினர் உதவியுடன் உ.ட.ல்களை மீட்டு உ.ட.ற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அ.ரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தாலுகா போ.லீ.சார் வ.ழ.க்குப்பதிவு செய்து பிரின்ஸி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.