நிகழ்ச்சியில் இளைஞருக்கு முத்தம் கொடுத்து கன்னத்தை கடித்த நடிகை : ஷாக்கில் ரசிகர்கள்!!

685

நடிகை பூர்ணா…

பிரபலங்கள் பலர் படவாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் செல்வது சகஜமாகி விட்டது.

அந்தவகையில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் மலையாள நடிகை பூர்ணா.

சமீபத்தில் இவர் நடித்த படங்கள் பெரிய ஹிட் கொடுக்காமல் படவாய்ப்பினை இழந்துள்ளார்.

இதையடுத்து பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தி ஜோடி என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

சில வாரங்களுக்கு முன் பெண் நடன போட்டியாளர் ஒருவரின் கன்னத்தை கடித்து அதிர்ச்சி கொடுத்ததை போன்று ஆண் போட்டியாளருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தும் பின் சதையை கடித்து முத்தம் கொடுத்துமுள்ளார்.

இதை பார்த்த அரங்கில் இருந்தவர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு கவர்ந்து வருகிறது.