நீச்சல் உடையில் ஷாக் கொடுத்த சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

620

பிரியங்கா நல்காரி..

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா’ சீரியலின் கதாநாயகியாக அதாவது ரோஜா வேடத்தில் நடித்து வருபவர் பிரியங்கா நல்கர். இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இவரின் தாய் மொழி கன்னடம்.

இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கும் சீரியலாக இது இருப்பதால் டி.ஆர்.பி எக்குதப்பாக எகிறி வருகிறது. இந்த சீரியலில் முழுக்க புடவை அணிந்து கொண்டு இழுத்துபோர்த்தி நடித்து வருகிறார் பிரியங்கா.

ஆனால், அம்மணி இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேற லெவல். ஏனெனில், முற்றிலும், ரோஜா சீரியலில் அவர் அணியும் உடைக்கு நேர் எதிராக மாடர்ன் உடை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

மேலும், நடனம் ஆடி வீடியோ வெளியிடுவது, டப்ஷ்மாஷ் செய்வது என இன்ஸ்டாகிராமில் இவர் அடிக்கும் லூட்டிகள் அதிகம். இந்நிலையில், நீச்சல் குளத்தில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.